களத்தில் தோற்றாலும், மக்கள் நெஞ்சத்தில் வென்ற அசல் தொண்டன் கழக செங்கல்பட்டு வேட்பாளர் திரு. எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி அவர்கள்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது பரனூர் மறுவாழ்வு இல்லத்தில் அந்த மக்கள் கேட்ட வண்ணத் தொலைக்காட்சியை, தேர்தல் முடிந்த பின்பும் மறக்காமல் நேரில் வழங்கி அவர்கள் அகத்தில் ஒளியேற்றியுள்ளார்.
ஓட்டுக்காக மட்டுமே தேடி வருபவன் தி.மு.கழகக்காரன் அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் கண்ணீரை துடைத்து, அவர்கள் புன்னகையில் தன்னைக் காண்பவனே உண்மையான உண்மையான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன்!
#DMK4TN
தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகாரளிக்க வந்த பெண்ணை பலவந்த படுத்தி வெளியேற்றி உள்ளது காவல்துறை. CM சார் பெண்கள் பாதுகாப்புக்குதான் முன்னுரிமை அளிப்பேன் என்று சொன்னீர்கள். ஆனால் உங்கள் இடத்துக்கு வந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையே?
விஜய் சார் உள்துறை உங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் உங்க கையாலாகாத்தனம் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது.
#TVKFails
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி @DMKITwing மாநில செயலாளர் முனைவர்@TRBRajaa MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்- ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளின் தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு.@DMKRavichandra2 , திரு.@SATHIAS17010233 , திரு.@srinu6595 , திரு.@ManeshkumarV , திரு.@o6CyoaBqSeLJtHM ஆகியோர்கள் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு. @thamoanbarasan அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
STOP EVERYTHING.
WATCH Subramaniya Barathi, a BRILLIANT Tamil medium TN govt school educated youngster who has cleared #UPSC in his First Attempt, pouring his heart out and beaming with pride, flanked by his proud parents🔥
✨அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் - #CMMKStalin
This fact has been proven today by this brilliant young man who has cleared UPSC in his very first attempt !!! Born to a father who works in a brick kiln earning a paltry sum and a mother who is a tailor, Barathi studied in a Tamil Medium Govt school all his life and took the #NanMudhalvan AICSCC route to achieve his dream. He speaks so fluently in English too😍
THESE are the kind of outcomes that we at the #DravidianModel regime strive to achieve EVERY SINGLE DAY.
THANK You HCM @mkstalin & HDyCM @Udhaystalin ♥️🙏🏾
Via @ANI