ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது ஸ்டாலின் அரசு; உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை ஸ்டாலின் மாடல் திமுக உறுதி செய்ய வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#StandWithPT | #TnWithPT | #TNWithPTTV | #RestorePTTV | #PTVoiceofTN | #PTforPressfreedom | #BringbackPT | #PuthiyathalaimuraiNews | #PuthiyathalaimuraiTV | #TamilNaduArasuCableTV | #TACTV | #ArasuCable
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000-த்தைக் கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. குறிப்பாக,
இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நோய் நாடி, நோய்முதல் நாடி....
என்ற வள்ளுவர் அறிவுரைக்கேற்ப, மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால், தமிழ் நாடு முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடு��்தல்; காய்ச்சல் முகா��்கள் நடத்துதல்; தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் திரு. @mkstalin திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அண்ணன் உதயநிதி அவர்களே நீங்கள்
நீட்ட ஒழிக்கிறது இருக்கட்டும் முதலில் சாராயத்தை ஒழிங்கடா முதல்ல எங்கே பார்த்தாலும் கள்ளச்சாராயம் கஞ்சா 😠
இதுற்க்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் திமுக விற்க்கு ஓட்டு போட்டிங்கனா தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது
இந்த ஒருநாள் போதாது இந்த உலகம் தினம் தினம் திருநாள் கொண்டாட்டும் பெண்களுக்கு.. பாதுகாப்போம் அந்த பொக்கிஷங்களை.
ஒரு பெண் அழிக்கப்பட்டால் ஒரு தலைமுறையே அழிகின்றதை உணர்வோம்..
பெண்களை பெருமை படுத்துவோம்.. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.. @AIADMKOfficial@AIADMKITWINGOFL