நிலாவில் தண்ணீர் இருக்கா..
செவ்வாயில் தண்ணீர் இருக்கா..ன்னு பார்த்தீங்களேடா முட்டாள்களா..
ஆற்றில்,ஏரியில்,குளத்தில் ஏன் தெரு குழாயில் தண்ணீர் வருதான்னு பார்த்தீங்களாடா..
தரகர் ஆட்சியாளர்களே??
#அண்ணன்_சீமான்#தவிக்கும்தமிழ்நாடு
தமிழின வீர���ெரும் பாட்டன் ராஜராஜ சோழனுக்கு மட்டும் மண்ணாசை இருந்திருந்தால்.. உலகின் பாதியை வென்று தமிழ் நிலமாக்கி தந்திருப்பான்..
#TamilsPrideRajaRajaCholan
#ராஜராஜசோழன்
இஸ்லாம் எங்கள் வழி...
இன்பத்தமிழ் எங்கள் மொழி...
நான் அல்லாஹ் என்றழைக்கும் முன்பே அம்மா என்று அழைத்தவன்..
_காயிதே மில்லத்
இஸ்லாம் மார்க்கம் தழ��விய தாய் தமிழ் உறவுகளுக்கு ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்❣❣
#Ramadan2019
#Ramzan2019
நிலத்தைக் காக்கும் இப்��ோராட்டத்தில் நாம் வென்றாக வேண்டும். ஏனெனில், தப்பித்துச் செல்வதற்கு நமக்கு வேறு நிலமில்லை.
-நைஜீரியப் போராளி கென் சரோ விவா
#StopHydroCarbon
அண்மை திரைப்படங்க��ில் நடிக்கவில்லை.2011க்குப்பிறகு ��டங்களும் இல்லை.
ஆனாலும்,மக்களால் தினம் தினம் ரசிக்கப்படுகிறார்.மீம்ஸ் கிரியேட்டர்களால் கொண்டாடப்படுகிறார்.
18 வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு கதாபாத்திரம் இப்போது WORLD TREND ஆகிறது
வடிவேலு ஒரு சகாப்தம்!
#Pray_for_Neasamani
வெற்றி பெற்றால் வெடி வைத்து கொண்டாடுவதும்,தோல்வி அடைந்தால் பொடி வைத்து பேசுவதும் எங்கள் மரபல்ல...
நாங்கள் மானத்தமிழ் பிள்ளைகள்..💪
எங்கள் வெற்றியை உறுதிசெய்ய இறுதிவரை களமாடுவோம்...
#NTKSilentRevolution