I am extremely saddened to know that Mrs.Hiraba Modi,mother of our Honourable Prime Minister passed away early this morning,
My deepest condolences on behalf @aiadmkofficial
to Hon'ble @narendramodi ji,
May her soul Rest in Peace .
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल��यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है।
#MaduraiNeedIndustry
மதுரை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகர். இங்கிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் சென்று கணினி துறையில் சாதித்தோர் பலர். அரசாங்கமும் இதை நன்கு உணர்ந்துள்ளது. மதுரையின் 3வது IT Park மிக அவசியம் அதில் Tidel Park ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். #MaduraiNeedTidelPark
அண்ணன் @NainarBJP , நீங்கள் வேண்டுமானால் @AIADMKOfficial தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ….??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்….!!
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது போல், அதிமுகவின் தயவால் சட்டமன்றத்தில் நுழைந்து, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுகவுக்கு அரசியல் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.
ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் @NainarBJP !
On the special occasion of Thevar Jayanthi, I recall the rich contributions of the illustrious Pasumpon Muthuramalinga Thevar. Extremely brave and kind hearted, he devoted his life to public welfare and social justice. He made many efforts for the welfare of farmers and workers.
@vindhyaAiadmk தனது தைரியமான பேச்சின் மூலம் அம்மாவின் பாராட்டை பெற்றவர். அம்மாதான் எல்லாம் என்று நினைத்து இன்றும் வாழ்பவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அருமை அக்கா விந்தியா அவர்களு��்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தர்மம் காக்க துணைநின்ற பகவான் மதுசூதனன் போல ஆஇஅதிமுகவை முன்நின்று காத்த மூத்ததலைவர் ,எங்கள் அவைத்தலைவர் திரு மதுசூதனன் ஐயாவின் மறைவு கழகத்திற்கும், தொண்டர்களுக்கும் பேரிழப்பா��ும்.
அவரை பிரிந்து வாடும் கும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
@AIADMKITWINGOFL
🌱✌️இன்று இளைஞர் ��ழுச்சி நாள் பொது கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் @SoCwQ0eABOQvOtF அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்த மகிழ்ச்சியான தருணம்✌️🌱
நானும் ஒரு விவசாயி, விவசாயிகளை நேசிப்பவன், விவசாயிகளின் இன்னலை தீர்ப்பதே எனத��� முதல் கடமை என்னும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த பயிர்க்கடன் தள்ளுபடியினால் 16.43 இலட்சம் வேளாண் மக்கள் சிரமமின்றி சாகுபடியை தொடரலாம்."
- மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள்
#மண்ணின்_மைந்தன்
#AIADMK