தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
“மில்லி உள்ள போனா போதும், கில்லி வெளில வருவான்” என்று பாடிய உங்கள் விஜய் கொண்டு வந்த புதிய அடேங்கப்பா மாற்றம்!!
ஆன்லைனிலே மது வாங்கும் புதிய புரட்சியை செய்த ஆச்சரியக்குறி அரசு!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்ததாக வரும் செய்தி, திமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகள் எந்தவித பராமரிப்பும் இன்றி இருப்பதையும், இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அரசாக இன்றைய @mkstalin மாடல் அரசு இருப்பதையும் காட்டுகிறது.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத, பராமரிப்பற்ற கட்டுமானத்திற்கு யார் பொறுப்பு? இது உங்க ஏரியாவில் தானே வரும் @Anbil_Mahesh அவர்களே?
கொண்டாபுரம் பள்ளி மாணவனுக்கு உங்கள் கண்ணீர் சிந்துமா? இந்த உயிரிழப்பு அல்ல. உங்கள் துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை.
இதற்கு கண்டிப்பாக நீங்களும், உங்கள் தலைவராகிய பொம்மை முதல்வரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
#DMKFailsTN
`மக்கள் பணத்தைப் பயன்படுத்தியும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் தலைவர்களுக்குச் சிலை அமைக்கக் கூடாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உங்கள் கருத்து என்ன?
#SupremeCourt | #ShareWithVikatan
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த பிறகு வேண்டுமென்றே திட்டமிட்டு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி இருக்கிறது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
-கரூரில் முன்னாள் அமைச்சர் @OfficeofminMRV அவர்களை சந்தித்த பின் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பேட்டி.
இன்று சேலம் விமான நிலையம் வந்தடைந்த கழக பொதுசெயலாளர் புரட்சிதமிழர் #எடப்பாடியார் அவர்களை வரவேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்..!
#ADMK_SLM#admkitwing
தொடர்ந்து விடியா அரசின் அவல ஆட்சியை எதிர்த்து மக்கள் குரலாக ஓங்கி ஒலிக்கும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலனில் அக்கறையோடு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரே தலைவர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
தன்னுடைய முகப்புப் பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார்கள்.
#EPS_NoToDrugs_NoToDMK
விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதோடு; தமிழகம் போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிந்து வருவதற்கும்;
போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்தும்; போதைப் பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வருகின்ற 12.03.2024 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
விடியா திமுக அரசைக் கண்டித்தும், வருங்கால தலைமுறையினரின் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலிப் போராட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த
தலைமைக் கழகச் செயலாளர்கள்,
மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும்,
இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,
போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில்,
இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,
வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது …,
கழகத்தின் தொடர்ச்சியான
போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக,
என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன்.
கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை @AIADMKOfficial-ன் போராட்டம் தொடரும்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்தது.
#தமிழர்_உரிமை_மீட்போம்#தமிழ்நாடு_காப்போம்
போதை பொருளை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து மார்ச் 12ம் தேதி அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" எடப்பாடியார் அறிவிப்பு
#SayNoToDrugs_SayNoToDMK#ADMK_KPM
புதுச்சேரி மாநிலம்,
5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி ,
கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு ,
கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக்கொள்கிறேன்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன்.
பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.@AIADMKOfficial
Everything you need to know about @nitrocross_ ahead of this weekend’s season finale in Las Vegas! ⚡Everything you need to know about @nitrocross_ ahead of this weekend’s season finale in Las Vegas! ⚡Everything you need to know about @nitrocross_ ahead of this weekend’s season finale in Las Vegas! ⚡Everything you need to know about @nitrocross_ ahead of this weekend’s season finale in Las Vegas! ⚡Everything you need to know about @nitrocross_ ahead of this weekend’s season finale in Las Vegas! ⚡️
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், எனவே தாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய வியாபாரிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவ்வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu