It’s been a month u left us Dad.
As each day passes we miss you more and more.
Time moves so slowly and We don’t think We have fully accepted you’re gone.
The pain of losing you will never fade.
We long to see you one last time and tell you how much We Miss you!!
80 years of freedom, 80 years of pride, courage and countless sacrifices. ❤️
A nation that continues to rise, dream and shine.
May our Tiranga always fly high. 🇮🇳✨
Happy Independence Day! 🇮🇳
#IndependenceDay#15August#JaiHind#HarGharTiranga
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
Met the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay @CMOTamilnadu , and joined Tamilaga Vetri Kalagam @TVKVijayHQ in his presence. I seek your support and blessings. 🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன். 🙏
எங்க தளபதி வீரத்தை பாத்தியா எதிர்க்கட்சி தலைவரையே கைது பண்ணிட்டார்
எங்க சின்னவர் வீரத்தை பாத்தியா இது கைது இல்ல காமெடி ஷோன்னு சொல்லிட்டார்
ஓரமா போய் விளையாடுங்கயா
உண்மையான கைதுனா என்னன்னு தெரியாத சின்ன பசங்களா....
Amidst such a massive TVK wave, and without a major alliance like the DMK' but rather by aligning with the BJP,Edappadi Palaniswami winning 53 seats is no ordinary feat.
- Aloor Shanawas
#VCK#ADMK#DMK#TVK#BJP
Delighted to address >700 CS delegates from South India in the inaugural session of the Golden Jubilee of ICSI -SIRC with the theme ‘CS - Falcon in manoeuvring governance’ alongwith Shri. D. Sridhar Babu, Hon’ble Minister for IT, Industries & Commerce of Telengana at TCC, Hyderabad !
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஆசையே வந்திருக்காது.
விஜய், தனுஷ் மட்டுமல்ல. ரஜினி, கமலும்தான்.
We miss the real சிங்கப்பெண்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சார்ந்த 31 பேருக்கு வழங்கிய அரசு பணி ஆணை செல்லாது முதல்வர் விஜய் வாங்கிய பணி ஆணைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து.
சபாநாயகர் அதிரடி முடிவு
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் விசாரிக்க சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முடிவு
வரும் ஆக.30-ல் நால்வரிடமும் இபிஎஸ் குறுக்கு விசாரணை மேற்கொள்ளும் வகையில் அழைத்திருப்பதாக தகவல்.
திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் @GHariADMK அவர்களின் அறிவுறுத்தலின்படி
#திருத்தணி நகராட்சியில் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள #அம்மா உணவகம் புனரமைக்கப்பட்ட புதுப்பொளிவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது...
@AIADMKOfficial#AIADMK@sukrivdharmesh