"உண்மையான நண்பர்கள் யார் என்பதை வார்த்தைகள் அல்ல...
சில நேரங்களில் ஒரு சிறிய காட்சி கூட உணர்த்திவிடும்.
Love Oh Love படத்தின் இந்தக் காட்சி அப்படிப்பட்டது."
விஜய் 3 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் போறேன் அப்���டினு சொன்னாரு.
ஆனா இன்னைக்கு 1 ஆம் தேதியே கர்நாடகா காவிரி ஆற்றை திறந்து விட்டார்கள்..
கடவுள் விஜய் பக்கம் இல்ல.
கடவுளே விஜய் தான்..
🙏 விஜய் போற்றி 🙏
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு,**
இன்று தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் இருளையும், உங்களுக்கு எதிராகப் பின்னப்படும் சதி வலைகளையும் பார்க்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது...
உங்களின் நேர்மையான அரசியல் ப���ணத்தையும், காங்கிரஸ் - தவெக கூட்டணியையும், ஒன்றிய அரசும் சரி, கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி வேட்டையாடிய இரு பெரும் கழகங்களும் சரி... துளியும் சகித்துக்கொள்ளவில்லை என்பது நிதர்சனமாகப் புரிகிறது.
கோடிக்கணக்கான மக்களின் தூய்மையான வாக்குகளைப் பெற்று வென்ற உங்களை, ஒரு சில காலங்களாவது சுதந்திரமாக ஆட்சி செய்ய விடவேண்டியது இந்த ஜனநாயகத்தின் அடிப்படைக் கடமை. ஆனால், எந்த மா��்றமும் நிகழ்ந்துவிடக் கூடாது, ஒரு நல்லவன் இந்த மண்ணை ஆண்டுவிடக் கூடாது என்று அந்த கழகங்களும் அவர்கள் கூடவே ஒட்டிக்கொண்ட உதிரிக் கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதைப் பார்க்கும்போது ஏமாற்றமாக இருக்கிறது..
சட்டமன்றத்தில் உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி வரும்போது, இந்தத் திமுகவும் அதிமுகவும் வெளிநடப்பு செய்யாமலோ அல்லது தங்கள் உதிரிக் கட்சிகள் மூலம் உள்ளடி வேலைகள் பார்த்தோ உங்கள் ஆட்சியைத் தொடர விடாமல் சதி செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியவந்தால்...கைகட்டி, அவர்களின் ஆதரவுக்காகத் துவண்டு நிற்க வேண்டாம்...
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே, அந்த முதலமைச்சர் நாற்காலியை உதறித் தள்ளிவிட்டு எழுந்து வாருங்கள்! உங்களை நம்பிய மக்கள் மன்றத்தின் முன் வந்து கண்ணீரோடு நில்லுங்கள்.அவர்களிடம் பேசுங்கள்...
உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்த என்னை நீங்கள் நம்பி வேட்பாளரைப் பார்க்காமல், சாதியை பார்க்காமல், மதத்தைப் பார்க்காமல் அரியணையில் ஏற்றினீர்கள். ஆனால், இன்னும் ஒரு 10, 20 தொகுதிகளை மட்டும் கூடுதலாகத் தந்த��ருந்தால், இன்று இந்த ஊழல் கழகங்களிடம் என் சுயமரியாதையையும் உங்கள் நம்பிக்கையையும் அடகு வைத்து ஆதரவு கேட்கும் நிலை உங்கள் பிள்ளைக்கு வந்திருக்காது...
வஞ்சகர்களின் காலடியில் என் பதவியை நான் பிச்சை கேட்டுத் தொடர்வதை விட, எனக்களிக்கப்பட்ட இந்த முதலமைச்சர் பதவியை என் மக்களின் முகத்திலேயே திருப்பியளிக்கிறேன்! என் பதவியை விட என் மக்களின் மானம் எனக்குப் பெரிது. மீண்டும் உங்களை நாடி தேர்தல் களத்திற்கே வருகிறேன்... யாரிடமும் கையேந்தாத முழுமையான ஒரு பெரும்பான்மையை எனக்குத் தாருங்கள்!"* என்று கேளுங்கள்..
உங்களின் இந்தச் சுயமரியாதை மிக்க முடிவை மக்களின் முன்னால் நீங்கள் வீசி எறியும்போது,மக்கள் வாக்குகளாக திருப்பி அளிப்பார்கள்... 200+ தொகுதிகளில் வெல்வீர்கள்...அந்த மாபெரும் வெற்றியோடு, எந்தத் தடையும் இன்றி, யாருக்கும் அடிபணியாமல் மக்கள் நினைக்கும் வரை நீங்கள் இந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்து தமிழகத்தை ஆள முட���யும்.
நன்றி..
மதுரை கிழக்கு - விஜய்
மதுரை மேற்கு - விஜய்
மதுரை வடக்கு - விஜய்
மதுரை தெற்கு - விஜய்
மதுரை மத்தி - விஜய் திருப்பரங்குன்றம் - விஜய் மேலூர் - விஜய்
சோழவந்தான் - விஜய்
உசிலம்பட்டி - விஜய் திருமங்கலம் - விஜய்
என்று மதுரை மாநாட்டில் 2025 ஆகஸ்ட்டில் சொன்னபோது
அத்தனை பேரும் கொத்துக்கறி போட்டதுபோல வெட்டிக் கொத்திக் குதறினார்கள்.
ஆனால், 2026 மே மாதம் நடந்திருப்பது என்ன?
மதுரை கிழக்கு - விசில்
மதுரை மேற்கு - விசில்
மதுரை ��டக்கு - விசில்
மதுரை தெற்கு - விசில்
மதுரை மத்தி - விசில் திருப்பரங்குன்றம் - விசில்
சோழவந்தான் - விசில்
உசிலம்பட்டி - விசில்
என்றே நிஜ நிலவரம் மாறி இருக்கிறது.
விஜய்தான் விசில்
விசில்தான் விஜய்
விஜய்தான் வேட்பாளர்
வேட்பாளர்தான் விஜய்
என்று மாறியிருக்கிறது.
கள நிலவரமும்
கள யதார்த்தமும் புரியாத மேதாவிகள்
அதீத அனுபவசாலிகள்
இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?.
வாக்களித���த மக்களை இன்னமும் தற்குறிகள் என்று சொல்லப் போகின்றனரா?
அப்படி சொன்னால் இவர்கள் யார் என்பதை உலகத்திற்கு மக்கள் அடையாளம் காட்டிவிட்டதாகத்தானே அர்த்தம்?!