இது ஆப்ரிக்கா இல்ல நம்ம தமிழ்நாடு தான் இன்னமும் இந்த திராவிட கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம். நாளை நமது 2026 நமக்கானது. அமையட்டும் நாம் தமிழர் ஆட்சி #நாம்_தமிழர்_கட்சி
முழு காணொலியும் பரப்பி அழுவுங்கடா அவதூறு பொறந்த தவெக தற்குறிகளா!
அட்சிக்கு வந்ததும் அரசு வேலை கொடுக்காம 41 பேர் உயிரை வைத்து ஓட்டு பிச்சை எடுக்கும் தவெக பொறுக்கிகள் என்று தான் சொல்லி இருக்கிறார்!
2015 ல் தெலுங்கனா இருந்தவன் இன்னைக்கு #திடீர்தமிழன் ஆகிவிட்டான்.
இந்த ப்ரொமோவ கூட நீக்கிட்டானுங்க.
தனுஷ் பதில்:-
ஆமாம் சார்.எனது தாய்மொழி #தெலுங்கு'தான்.ஆனால் சென்னையிலே பிறந்து,வளர்ந்தவன்.
தெலுங்கு சரளமாக பேச வராது.ஆனால் நல்லா புரியும்.
எப்படி புரியும்?
😂😂
கரூருக்கு மட்டும் கருணை ஏன்?
!! இடைத்தேர்தல் தான் காரணமா !!
ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு sweet செய்யாதீங்க cm sir
! என்ன செய்தது நாம் தமிழர் கட்சி ! #ntk#karur#cmvijay#jobopportunity#tngovtjob
திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் போன்றோர் பேசியது மிகத் தவறானது. மக்கள் பிரதிநிதி எனும் பொறுப்புணர்ந்து, குறைந்தபட்சக் கண்ணியத்தோடாவது பேச வேண்டும்.
எலும்பை உடைப்போம் என்பதும், ஆட்சியைக் கலைப்போம் என்பதும் ஏற்புடைய பேச்சல்ல; அடாவடித்தனமானப் பேச்சு!
ஆகவே, முதல்வர் விஜய்யை மாண்போடு பேச வேண்டும் என்பது சரிதான்.
அதேபோல, முதல்வர் விஜய்யும் மாண்போடு பேச வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும்.
சில்லறைத்தனமாக நடந்துகொள்ளக் கூடாது; நான்காம் தரமாகப் பேசக் கூடாது.
தமிழ் தேசியத்தின் பொக்கிஷம்...
சில நேரங்களில் மிகவும் வியக்கத்தக்க வகையில் கருத்தை பகிர்ந்து தமிழ்தேசியத்தின் ஆளுமைகளை அடையாளம் படுத்தியதில் முக்கியமானவர்.
அவரே முக்கியமானவர் என்பதை மறந்து..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ!
@arulmozhi_25