1 டம்ளர் தண்ணீர் போதும்.. கணையத்தையும் கல்லீரலையும் பாதுகாக்க என்ன பண்ணனும்..? இயற்கை மருத்துவர் சொல்லும் ஈஸி வழி..
#Chennai | #Doctor | #Water | #Advice | #PolimerNews
🚨 தமிழகத்தில் ஜூலை 1 முதல்
அமலுக்கு வரும் 12 புதிய ரூல்ஸ்
ஆதார் அட்டை முதல் ரேஷன் கார்ட் வரை
பொதுமக்கள் உஷார் புதிய நடைமுறை🔥
#tvk#Vijay#pmmodi#tnscheme#july1
Cancer Vaccine Awareness Post:
என்னுடைய குழந்தைக்கு தடுப்பூசி போடப் போறேன்னு நேற்று எழுதி இருந்தேன். அப்போ என்னுடைய முதல் குழந்தையையும் ஒரு Consulting-க்காக கூட கூட்டிட்டு போயிருந்தேன். Newborn-க்கு தடுப்பூசி போட்ட பிறகு, இவனுக்கும் Pediatrician கிட்ட காட்டி சந்தேகங்கள் எல்லாம் தீர்த்துக் கொண்டேன். அப்போது மருத்துவர், இவனுக்கு Cancer Vaccine ஏன் இன்னும் போடலன்னு கேட்டார். நான் பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இது இருக்குன்னு நினைச்சுட்டேன்னு சொன்னேன்.
அவர், "இல்லை, ஆண் குழந்தைகளுக்கும் இருக்கு. 14 வயதுக்குள் போட்டால் இரண்டு Dose போட்டா போதும், அதுவே 14 வயதுக்கு மேல என்றால் 3 Dose போடணும்" என்று தெளிவாக விளக்கினார்.
மேலும் அவர் சொன்னது, இதில் இரண்டு வகை ஊசி இருக்கு:
1. Indian
2. USA
இரண்டுமே ரொம்ப ரொம்ப நல்ல ஊசிதான். முதல் ஊசி 4 Virus-களை Cover செய்யும் (₹.2,000), இரண்டாவது ஊசி 9 Virus-களை Cover செய்யும் (₹.10,800). நீங்க எது வேண்டுமானாலும் தேர்வு செஞ்சுக்கலாம் என்றார். நான் என் மகனுக்கு இரண்டாவது ஊசியை நேற்றே போட்டுட்டு வந்துட்டேன். இனி அடுத்த dose December மாதம் போடணும்.
உங்க குழந்தைக்கு தடுப்பூசி போடுவதும் போடாததும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு பெற்றோருக்கு தெரியப்படுத்த மட்டுமே இந்த பதிவு! 🙏
தமிழகத்தில் ஜூன் 1 முதல்
அமலுக்கு வரும் 15 புதிய ரூல்ஸ்😍
மகளிர் திட்டம் முதல் ரேஷன் கார்டு வரை
மக்கள ககட்டாயம் இதை பண்ணுங்க🔥
#Vijay#tvk#pmmodi#India#scheme
HDFC → Axis → Kotak → Startup.
Most BFSI employees have 2–4 PF accounts
Completely forgotten.
If you never transferred:
→ Only your last employer's PF is accessible
→ Older accounts stay stuck
→ Tax hits if consolidated service reads under 5 years
Need help with your PF?
பிளஸ் டூ பொதுத் தேர்வில் 595 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம்
பிடித்த மாற்றுத்திறனாளி மாணவி...பெற்றோர்கள் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு
கொடுத்ததால் முதலிடம் பிடிக்க முயன்றது என மாணவி பேட்டி.!!
#Kallakurichi#student#firstrank#TamilNews#Newstamil24x7
Harvard scientists have just cracked the science for making hair grow back. At 35 years old, 2 out of 3 men experience hair loss
(regardless of genetics).
Here are 7 ways to prevent hair loss and even make it grow back:
1. Your follicles aren't dead when you lose hair.
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl@SureshChandraa@DoneChannel1
வாக்களிக்க பூத் ஸ்லிப் வரவில்லையா...? கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை பார்த்து உங்களுடைய பூத் ஸ்லிப் டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்
https://t.co/DiSFMLKAcA
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை பதிவிட்டு மாநிலம் தமிழ்நாடு என தேர்வு செய்யுங்கள். Captcha Code பார்த்து சரியாக பதிவிட்டு தேடவும்
உங்களுடைய விபரங்கள் கிடைக்கும்.
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
PF கணக்கு வைத்துள்ளீர்களா?
10 புதிய மாற்றங்கள்!
EPFO 3.0-ல் வந்துள்ள 10
சூப்பர் அப்டேட்ஸ்!
செம குட் நியூஸ்!
உடனே பாருங்க!
PF பணம் எடுக்க இனி அலைய வேண்டாம்!
#pf#epfo#EPFWithdrawal#pmmodi
இன்னும் புதிய Voter ID வரலையா?" - தேர்தல் நேரத்தில் பதற வேண்டாம்! ஆன்லைனில் இப்படி டவுன்லோட் செய்யுங்கள்..!
புதிய வாக்காளர் அடையாள அட்டையை அனுப்பும் பணியையும் தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அஞ்சல்துறை மூலம் புதிய வாக்காளர் அட்டைகள் அனுப்பப்படுகின்றன.
புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் விண்ணப்பித்தும் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை குறித்த அப்டேட் கிடைக்கவில்லை என கருதினால், ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம். நீங்கள் வாக்காளர் அடையாள அடைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களுக்கு கொடுத்த ஒப்புகை எண்ணை வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம். உங்கள் மொபைலுக்கும் குறுஞ்செய்தி வந்திருக்கும்.
உங்கள் பகுதி வாக்குச்சாவடி முகவரை தொடர்பு கொண்டாலும் உங்களின் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். இனிமேல் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எல்லாம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு செலுத்த முடியாது. கூடுதல் தகவல்களுக்கு 18004257036, 1950 எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அதனை தொலைத்திருந்தால் ஆன்லைனில் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* டிஜிட்டல் வாக்காளர் அட்டையை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://t.co/exEDlHLxpN என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
* நீங்கள் ஏற்கனவே அக்கவுண்ட் தொடங்கி இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் இன் செய்யலாம்.
* புதிய பயனர் என்றால், 'Sign Up' ஆப்ஷனை பயன்படுத்தி மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியைக் கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.
* லாக் இன் செய்த பிறகு E-EPIC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உடனே மொபைல் எண் அல்லது வாக்காளர் பட்டியலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட E-EPIC (வாக்காளர் பட்டியலில் உள்ள நம்பர்) எண் கேட்கும்.
* அதை கிளிக் செய்தால் உங்கள் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.
* ஒடிபி சரிபார்க்கப்பட்டதும், டவுன்லோடு e-EPIC என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.
* வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் விவரங்களுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லெயெனில் இந்த இந்த ஆப்ஷன் பயன்படுத்த முடியாது.
* மொபைல் எண் இணைக்காதவர்கள் பார்ம் 8 பயன்படுத்தி தங்களின் மொபைல் எண்ணை இணைத்துக்கொள்ள முடியும்.