சவால் விடுத்தீர்கள்! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
விவாதத்தை அதே, @SamayamTamil யிலேயே வைத்துக்கொள்ளலாம்.
எப்போது வைத்துக் கொள்ளலாம் மருத்துவரே? @DrSenthil_MDRD
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத இந்த ஆண்டு 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 30,000 பேர் அதிகம்.
நீட்டை ஒழிக்கிற ரகசியம் தெரியும்னு ஒருத்தன் சுத்திக்கிட்டு இருந்தானே அவன பாத்தீங்களா.. யாராவது..??
@PTpartyOfficial அருமையான தகவல் சொன்னீங்க இந்த தகவல்களை ஊடக& செய்தித்தாள் நிருபர்கள் அனைவரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஊடக நிருபர்களுக்கும் செய்தித்தாள் நிருபர்களுக்கும் இனிவரும் காலங்கள் மிகப்பெரிய பலப்பரிட்சையாகவே இருக்கும் இது மருத்துவர் அய்யா அவர்கள் சொன்ன எச்சரிக்கை செய்தியே
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இந்த ஆண்டு 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்.
கடந்த ஆண்டை விட 30,000 பேர் அதிகமாக விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தகவல்....
திராவிட மாடலை 🏏 அடித்த மாணவர்கள்...
வாழ்க்கையில இப்படி அடி வாங்கியதே கிடையாது
இந்தா 200 பிடி
இந்தா 300 பிடி
இந்தா 400 பிடி
இந்தா 1000 பிடி
இந்தா 1500பிடி
சரி 2000பிடி
சரி 3000மே பிடிங்கோ உண்மை செய்தியை போடுங்கள் என்று சொல்லி அடிச்சாருங்க. இப்போ மனதுக்கு ஆறுதலுக்கு திமுக வின் டாஸ்மாக் மருந்து போட்டு ஆத்துறேன்
ஏறி மிதிப்பான அரசியல் அதிகாரம் இருக்கரா திமிருல பேசற ரௌடி ராஜா ஆட்சி 5 வருஷதுக்கு தான் ஆயிசுக்கும் இல்லை...
விமர்ச்சனம் பண்ணுவோம் ஒன்னும் உன் தலைவன் உத்தமன் இல்லை..
பாப்போம் எவளோ நேரம் டெலீட் பண்ணாம இருக்கானு
தான் எனும் அகந்தையில் ஆட்டுக்குட்டி தனியாக சுற்றினால்,
ஓநாய்களிடம் கடி வாங்கித்தான் ஆகனும்.
முதலில் இயக்க பெரியோர்களை மதிக்க கத்துக்கணும்,
தேசிய சிந்தனையோடு உள்ள நேச சக்திகளின் அனுபவ கருத்துக்களை உள்வாங்க கத்துக்கணும்.
@HRajaBJP@annamalai_k@PonnaarrBJP
@CPRBJP
@VanathiBJP
தொல்காப்பியர்,
கம்பன்,
வள்ளுவர்,
பாரதி என நீளும் படைப்பாளிகள்,
மூவேந்தர்கள்,
ஆங்கிலேயனை எதிர்த்து உயிர்நீத்த பல தியாகிகள் என எல்லோரையும் மறைத்து,
மீண்டுமொரு முறை புதைத்து,
ஒட்டு மொத்தத்தில் கருணாநிதி தான் தமிழகத்தின் தந்தை என்று அடிக்கும் அர்ப்ப தம்பட்டமே 'திராவிட மாடல்'.
அருகில் இருப்பது பாமர மக்களாக இருந்தால் நிச்சியம் இடம் இருக்கும்... போலிகளுக்கு இடம் இல்லை....
உதாரணம் புதிய தமிழக தொண்டர்கள் யாரும் செல்ஃபி எடுத்து விளம்பரம் செய்ய மாட்டார்கள்..
பொய்யர்கள் கூற்றை நம்பி மோசம் போகாமல் இருப்பது நன்று....அவ்வாறு அவர் செய்தார் என்றால் ஆதாரம் உண்டா?
தனக்கு அதிகார வர்க்கத்தால் என்ன நேர்ந்தலும்
தான்சார்ந்த சமூகம் தலைநிமிர தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏங்கும் எங்களில்( புதிய தமிழக போராளிகள்) ஒருவன் அண்ணன் புதியதமிழகம் பாண்டிக்கு நன்றிகள் பல..
ஓங்கட்டும் சமூகபணி..
வெல்லட்டும் #புதியதமிழகம்