இன்று சென்னையில்...
எனது சட்டக் கல்லூரி நண்பர் வழக்கறிஞர் குமார் அவர்களின் சீனியர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அய்யா
Stanley John அவர்களை மயிலாப்பூர் அலுவலகத்தில் சந்தித்த மகிழ்வான நிமிடங்கள்...
பேரன்பும் - மகிழ்வும்...
எங்கள் அடையாளம்
மூத்த வழக்கறிஞர்
மானமிகு பெரியவர்
அய்யா எஸ் எஸ் அவர்களின்
ஆசியுடன்...
அன்புமிக்க அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2022...
நீதியை நிலைநாட்டவும்,
ஏழை-எளியவர்களின் உரிமைக்காக்கவும்,
நேர்மை மற்றும் உறுதியுடன் நாள்தோறும் பணியாற்றுகிற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எனது இனிய வழக்கறிஞர் தின நல்வாழ்த்துக்கள்...
அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக(Additional Government pleader cum Additional Public prosecutor) என்னை நியமனம் செய்தமைக்கு...
https://t.co/RhCdQZ3lCm
மாண்புமிகு
முத்தமிழறிஞர்
டாக்டர். கலைஞர் அவர்கள்...
மூத்த வழக்கறிஞர்
எங்கள் அடையாளம்
மானமிகு பெரியவர்
அய்யா எஸ்.எஸ். அவர்களின்...
நல்லாசியுடனும்...
எங்கள் தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
மாண்புமிகு தளபதி அவர்களின்...
நல்வாழ்த்துக்களுடன்...
https://t.co/fiHJb84eAI
அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக(Additional Government pleader cum Additional Public prosecutor) என்னை நியமனம் செய்த...
https://t.co/EItaGJ5CfY
இன்று திருமண நாள் காணும்
எங்கள் பாசமிகு சின்ன அண்ணன்
உயர்திரு. எஸ் எஸ் சிவகுமார் அவர்களையும் - அண்ணி விசாலாட்சி சிவகுமார் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்...