"அமைச்சரை பார்த்து இடைத்தரகரை பார்த்து பணத்தை கொடுத்து ஏமாந்து 5 ஆண்டுகளாக நாங்க பட்ட கஷ்டங்களுக்கு அளவே கிடையாது..
ஆனா இன்னைக்கு ஒரு பைசா கூட பணம் வாங்காம நேர்மையான முறையில இந்த அங்கீகார ஆணையை கொடுத்து இருக்காங்க..
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறை.. முதலமைச்சர் விஜயிக்கு நெஞ்சார்ந்த நன்றி.." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் பேட்டி..
#Chennai | #PrivateSchools | #TVK | #CMVijay | #PolimerNews
Absolutely unbelievable to know the level of organized crime that has been happening in Corporation and EB contracts/ tenders under DMK and possibly ADMK also.
They have created an entire fool -proof system to make sure bribe is paid to get the work done 🤦🏻
Why didn’t the previous governments uproot this practice in all these decades?
Let’s be clear on one thing - media may not talk about this , DMK may keep crying all year, but these are the changes that will impact every commoner in a positive way and that is what will matter during next elections.
@Ananta_Jit_aji literally warns the corrupt officials 👏🏼👏🏼
#tvk #vijay #cmvijay #dmkfailsTN
Never expected such clarity from @AadhavArjuna - if this materialises and if government keeps the promise - critical
Infrastructure for Tamilnadu will be built with the highest quality possible !!
After Kamarajar era !!
தவெகவிற்கு ஆதரவு கடிதம் கொடுத்த பின்பும் அன்று மாலை என்னை முதல்வராக்குகிறேன் ஆதரவை திரும்பபெற வேண்டும் என சொல்லி என்னிடம் திமுக-அதிமுக தரப்பு பேசினார்கள்…
- திருமா
Very heartening to see the press meet of Srirangam TVK MLA Ramesh @RameshOffcl after his government hospital inspection. If @TVKVijayHQ MLA’s started working on the basic needs of common man, TVK become an angel for Tamilnadu. What impressed me most was 1. Mr. Ramesh is an engineering graduate 2. He took notes while doing inspection and spoke to the press with that data 3. He treated both the doctors with lots of dignity and thanked them too 4. He explained how the NGO supported the hospital, the challenges of less doctor/ nurses and more patients 5. What kind of support he requested from
Municipal corporation 6. Assured TVK members will donate blood soon so that there will not be blood shortage 7. No attitude , just spoke with facts . Pretty impressed ! Way to go Mr.Vijay ! Btw, All these things happening in Tamilnadu ?? Am I dreaming …Goosebumps!! 🔥🔥🔥 @tnrags@sumanthraman@SavukkuOfficial@MuthaleefAbdul@RKRadhakrishn
🔴LIVE : தவெக MLA ரமேஷ் பரபரப்பு பிரஸ்மீட்.. | CM Vijay | TVK https://t.co/tmrXMeJVda via @YouTube
அவனே வாக்குமூலம் கொடுத்திருக்கான் தவெக உறுப்பினர் இல்லைனு..
தவெக மீது வதந்தி பரப்பி அவதூறு கிளப்பும் இந்த சோசியல் மீடியா சேனல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl@CMOTamilnadu
Next SIXER Ready ஆயிட்டு இருக்கு மக்களே முதல்வன் படத்தை கண்ணு முன்னாடி காட்டிட்டு இருக்காரு மனுஷன் 🔥🔥🔥
@CMOTamilnadu#CMVijay assures f
Farmers ♥️♥️
ஒன்றிய அரசு தரவேண்டிய நிலுவை தொகையை இன்னும் இரண்டே வாரங்களுக்குள் பெற்று தருவேன் விவசாயிகளுக்கு முதலமைச்சர் விஜய் உறுதி 🙏🙏