@ThanthiTV Great @ThanthiTV Next, get a video review of her about the movie. Will really help Civil Service aspirants with their daily affairs. Keep up the good work, Editorial Chief. 👏 #TamilNadu#Journalism#sombumedia
Dear @dinathanthi Why stop at outfit? Give us daily accessory tracker like slippers, belt etc., Surely that will fix our power crisis, bring Cauvery to TN, will ban NEET and give more seats for TN students. Priorities, right? #TamilNadu#FakeJournalism#sombumedia
விஜய் ஆட்சிக்கு வந்து 3 மாசமா அவ்ளோ Reels போட்டாய்ங்க, எதுலயாவது ஒண்ணுல “நல்லா படிங்க, என்ன படிக்கறீங்க? கல்வி திட்டங்கள் வந்து சேர்ந்துச்சா?” னு ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவர் மாதிரி பேசிருக்காரா? இன்னுமும் நடிகனா தான் இருக்காப்ல..
இதுக்கு நடிகனாவே இருந்திருக்கலாமே 🤷♂️
@polimernews Ayya unga mela konjam mariyadai irkudu athai en ipdi veenadikireergal.. Rajini Murugan padathula vara comedian madiri, nethu inneram inga pesiti iniku anda pakkam ninnu pesureenga.. adu dan ipo ungala patha nyabagam varuthu.. Don’t sell your credibility for a cheap win.
TVK IT handles are recycling OLD footage of Cauvery reaching TN to claim Karnataka has released water.
FACT: Karnataka has DEFERRED compliance & called an all-party meet on Aug 2 to decide on challenging CWMA order in SC. Don't fall for fake news. #Cauvery#Karnataka#TamilNadu
@saysatheesh@mkstalin@arivalayam True… @DMKITwing has to be improvised a lot.. from my POV showing news articles, news clips in a slide and explaining the truth should be more circulated.. don’t wait for generating AI content relevant to that situation.
@the_hindu, stop being a PR agency disguised as a press. We don't buy newspapers for his highlight reel—we buy them for the truth. You're burning your legacy to polish one man's image. Students and bureaucrats aren't fools; we see the bias. Don't sell your spine for a scoop.
The Hindu போன்ற ஒரு பாரம்பரிய ஊடகத்தின் தற்போதைய போக்கு கவலை அளிக்கிறது.
இந்த செய்தியின் பயன் என்ன ? இப்படி ஒரு தனி மனிதரின் Image Building-க்கு பங்களிப்பதன் மூலம் இவர்கள் பெறப்போகும் சன்மானம் எவ்வளவு.
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் ஒருவரின் மகன் இப்படி அவை கவியாக மாறி போய் இருப்பது பேரவலம் .
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலுக்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டவர் சாய்குமார்.
பொதுவாகத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் நியமனங்கள் தற்காலிக ஏற்பாடாகத்தான் இருக்கும். புதிய ஆட்சி அமைந்தவுடன், ஏற்கனவே இருந்த தலைமைச்செயலர் மாற்றப்பட்டு, புதியவர் தலைமைச்செயலராக நியமிக்கப்படுவார். இதுதான் இதுநாள்வரை பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. மாறாக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச்செயலரையே நீடிக்கச்செய்து, தொடர்ந்து பொறுப்பில் இருத்தியிருக்கிறது தவெக அரசு.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது அன்றைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலராக இருந்தவர் இதே சாய்குமார்தான். அப்பேர்ப்பட்டவரைத்தான் தலைமைச்செயலராக அமர வைத்து அழகுப் பார்க்கிறது தவெக அரசு.
TVK அரசு வாங்கிய கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா.? மாலை 5 மணி வரை ஆபீஸில் இருந்து என்ன பயன்? உயர்கல்வித்துறை முடங்கி கிடக்கிறது - தவெக அரசை விளாசிய திமுக மாணவரணி!
StudentsIssue | HigherEducation | TVK
#Newstamil24x7#DMKStudentsWing
நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் பெற்றுத் தந்தது தி.மு.கழகம் - ஆனால் இன்றைக்கு ஆட்சியில் உள்ள த.வெ.க அரசோ, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்களை கூட அனுப்பாமல் 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தாரை வார்த்துள்ளது!
கமிஷனுக்காகவா? இல்லை #தவெக சார்ந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவா? இல்லை திமுக ஆட்சியில் நடந்த டெண்டர் என்பதற்காகவா.? எதற்காக இவ்வளவு வளர்ச்சிக்கான டெண்டர் மறுக்கப்பட்டுள்ளது.?
எப்படி 2339 டெண்டர்களை 60 நாட்கள்ள ஒழுங்கில்லைனு ஆய்வு 🧐 செய்து முடிவு எடுத்திருப்பாங்க.?
#தவெக அரசு பாஜகவை விட வேகமாவும் திறமையாகவும் செயல்படுது 🔥🔥
பாஜக ஆட்சிக்கு வந்து இருந்தா கூட தமிழ்நாட்டு வளர்ச்சியை இவ்வளவு சீக்கிரமா முடக்கி இருக்க மாட்டாங்க போல 😌😌😌
TVK government has cancelled 2,399 tenders since assuming office on May 10. These tenders, which were floated during the DMK regime, were withdrawn following complaints of alleged irregularities
@rajakumaari ஒரு சந்தேகம் பாமரர்கள் கொடுக்கும் தமிழ் மனுக்களை OCR பன்னி அதை categories, filter, sorting பன்ற அளவுக்கு எந்த company AI build பன்னியிருக்கு. நானும் IT தான், Data ETL க்கு மட்டும் அவளோ Demand இருக்கு நிறைய Hiring பன்றாங்க. Govt மட்டும் தான் Latest Tech ஆ.?