நீட் வினாத்தாள் கசிவு விவாகரத்தில் சண்டைக்கு வா சண்டைக்கு வா என பாஜகவை விவாதத்திற்கு கூப்ட்டிஇருக்கிறது காங்கிரஸ் கட்சி
இன்று மாலை விவாதம் நடைபெற உள்ளது
வழக்கம்போல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த விஷயங்கள் நேரு காலத்தில் நடந்த தேர்வு முறைகள் பற்றி எல்லாம் பேசப்போகிறது பாஜக
எப்படி சமாளிக்க போகிறதோ காங்கிரஸ்?
விவாதத்தில் தோற்று விட்டால் இத்தனை நாட்கள் ஓர் அளவுக்கு செய்திருந்த அரசியல் எல்லாம் உடைந்து போய்விடும்
த.வெ.க தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டில் தான் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக #விஜய் அவர்கள் ஒப்பாரி வைத்து கொண்டே இருந்தார்.
தனது ஆட்சி அமைந்ததும் 717 TASMAC கடைகளை மூடியதாக நாடகமாடிய விஜய் இப்போது 54 புது ரக மதுபானங்கள் அறிமுகப்படுத்தி , TASMAC கடை அருகே பார் திறக்கவும் அரசாணை வெளியிட்டு தமிழக இளைஞர்களை 24 மணி நேரமும் மதுவில் குளிக்க வைக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்!
திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ரேவ் பார்ட்டி" திறக்க அனுமதி தந்து General G என்ற whatsapp group ஆரம்பித்து இளம் ஆண்களும் , பெண்களும் சேர்ந்து உயர்ரக வெளிநாட்டு போதைப் பொருட்களை விடிய விடிய(sunset to sunrise ) பயன்படுத்த அனுமதித்திருப்பது பெற்றோர்களையும், தமிழ் சமூகத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பது தெரியவில்லையா #CMSir ?
30க்கும் மேற்பட்ட படங்களில் குடிகாரனாகவும், புகை பிடிப்பவராகவும் 34 ஆண்டுகள நீங்கள் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா CM sir?
உங்கள் படம் வெளியான திரையரங்குகளில் சிதறி கிடந்த போதைப்பொருள் இருந்த கவர்ககளே அதற்கு சாட்சி..
உங்களைச் சந்தித்த #கேரள உள்துறை அமைச்சர் போதை பொருட்கள் கேரளாவிற்கு கடத்தபடுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறியது வெட்கமாக இல்லையா CM sir ?
#காவல்துறையில் உள்ள SBCID, SB Constable,
Q Branch, Special division, PEW, Narcotics Intelligence Bureau போன்ற பிரிவினருக்கு தெரியாமல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்களை தமிழகத்திற்குள் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாது என்றும், தமிழக சிறைகளில் தங்கு தடையின்றி பயன்படுத்தவும் முடியாது என்றும் விவரம் அறிந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆதங்கப்படுவது தெரியுமா CM sir ?
இந்த சீரழிவுகள் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா ? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா #CMSir ?
@Udhaystalin@mkstalin@arivalayam@TVKVijayHQ@DMKITwing@DMKTirunelveli
வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு !!
காவிரி நதிநீர் கர்நாடக அரசு போடும் பிச்சை அல்ல! சர்வதேச விதிகளின் படியே தமிழ்நாட்டின் உரிமை!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத கர்நாடக அரசிடம் வாயை திறந்து கேட்க மறுக்கிறது விஜய் அரசு .
விவசாயிகள் போராட கூட உரிமை இல்லையா? பேசினால் வீட்டு சிறையா? அப்பட்டமான அயோக்கியத்தனம் இல்லையா!
#TVKFails
Route Mafia இல்லாத ஏரியாவே இல்லை.
தமிழ்நாடு CJP இன்ஸ்டாகிராம் ஐடி பற்றி 👇
அடேய்களா என்னவெல்லாம் பண்றீங்க🤦♀️
டெல்லி CJP Insta page தொடங்கியது ஏப்ரல் 2026
தமிழ்நாடு CJP Insta page தொடங்கியது
2020 இல்…
கூட்டி கழிச்சு பாருங்க🤦♀️🤦♀️
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கல்குவாரி உரிமையாளரை ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, Party Fund கேட்டுத் தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கின் சீரழிவையே காட்டுகின்றன. அரசியல் பலத்தைக் காட்டி தவெகவிற்கு நிதி கேட்டு மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களைக் காப்போம் என்று கூறிக்கொண்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி Party Fund வசூலிப்பதும் வன்முறையில் ஈடுபடுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழில் செய்ய வரும் நபர்களை அச்சுறுத்தி, நிறுவனப் பொருட்களை அடித்து நொறுக்கும் இத்தகைய குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எவ்வித தயவுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடியோ வெளியாகி வைரலானதால் பெயரளவுக்குக் கைது நடவடிக்கை எடுக்காமல், உண்மையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று கைது செய்துவிட்டு, நாளை உங்கள் கட்சி நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்!
நாளக்கி காலைல திருமா, வைகோ, சண்முகம், மாணிக்கம், காதர்மைதீன பாய் எல்லோரையும் புதிய தலைமைறை, பாலிமர், தந்திடிவில பாக்கலாம்!
மனிதநேய அடிப்படையில் விஜய் செய்ததை திமுக எதிர்த்திருக்க கூடாது.. அரசு வேலையை பறித்திருக்க கூடாது திமுக, திமுக!
பிகு: இந்த கேச போட்டது நாதக வழக்கறிஞர் அணி!
New Anil Roast 🔥.
ஒருமையில் பேசியிருக்கிறார்!
திரிசாவைன்பேசியிருகிறார்!
நடிகர் விஜய்யை தோலுரித்திக்கிறார்!
அப்பாவி Gen Z இளைஞர்களை கைது செய்த காவல்துறை!
இவரை கைது செய்யுமா?!
“டெல்லியில் எனது நூல் வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் “நீங்கள் வர வேண்டாம்” என முதலமைச்சரிடம் நானே தெரிவித்துவிட்டேன்”
அழைப்பிதழ் அச்சிட்ட நிலையில் வைகோ புதிய விளக்கம். ராகுல் புத்தகத்தை வெளியிட, அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொள்கிறார்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி
இதை நம்பாதவன்
👇🏿👇🏿👇🏿
கேக்குறாருல பதில் சொல்லுங்க பேராசிரியர் காதர் மொய்தீன்
இஸ்லாமியர்கள் TVK சார்பில் நின்ற Azarudeen Uduman Ali-ஐ தேர்ந்தெடுக்கவில்லை
திமுக கூட்டணி சார்பில் நின்றதால் தானே IUML வேட்பாளர் A.M. Shahjahan-ஐ தான் தேர்ந்தெடுத்தார்கள்
பதில் இருக்கா.?
@IUMLTNOfficial@KNavaskani
#WATCH | லாட்டரியில் கவனம் செலுத்தும்
ஆதவ்விற்கு இது புரியாது!
“மேகதாது அணையே கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மாநில உரிமைக்ளுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வென்ற அரசு தி.மு.க அரசு. இதெல்லாம் ஆதவ் அர்ஜுனாவிற்கு புரியாது. அவர் லாட்டரியில் கவனம் செலுத்தக்கூடியவர்.”
- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு, தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி பதிலடி!
#Regupathy | #Tvkfails | #Kalaignarseithigal
மக்கள் நலன் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்திச் செயல்படும் நம் கழகத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக, கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், அ.தி.மு.க. மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவுத் துணைத் தலைவர் பூலாங்கால் திரு. எம். சித்திக் தலைமையில், திரு. மு. ரஜிஸ் அகமத், திரு. எம். கோபிநாத், திரு. இமாம் அலி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். மக்கள் பணி செய்யக் கழகத்திற்கு வருகை தந்துள்ள மாற்றுக் கட்சியினரைக் கழகத் தலைவர் அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் திரு. கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு. ஆர்.எஸ். பாரதி, விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. பால கங்காதரன், திரு. கனக சுப்புரத்தினம், ஒன்றிய செயலாளர்கள் திரு. பொன்னுத்தம்பி, திரு. சந்தனபாண்டியன், பேரூர் செயலாளர் திரு. ஆர். கே. செந்தில், பொதுக்குழு உறுப்பினர் திரு. முகமது ஜான் மற்றும் விருதுநகர் வடக்கு மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
@mkstalin@KN_NEHRU@KKSSRR_DMK@RSBharathiDMK