ஐயா #எடப்பாடியார் அவர்களை இன்று தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் *திருமதிஆம்ஸ்ட்ராங்* அவர்கள் நேரில் சந்தித்து *K.ஆம்ஸ்ட்ராங்* அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் அழைப்பிதழை வழங்கினார்🙏🙏
தவெக அரசு குதிரை பேரம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணமாக, காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று, அஇஅதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
``அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.
அதிமுக அரைநூற்றாண்டு கண்ட இயக்கம், யாராலும் அழிக்க முடியாது. இரட்டை இலையில் வென்றவர்களை ராஜினாமா செய்ய வைக்கின்றனர். அதிமுக ஜனநாயகத்துடன் இயங்க கூடிய இயக்கம்'' - ஈபிஎஸ்
#AIADMK#EPS
அனைத்து கட்சியிலும் தோல்வி வரும்போது சின்ன சின்ன சரிவுகள் ஏற்படும்..
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்திலேயே இதுபோன்ற தோல்விகள் ஏற்பட்ட போது தனிக்கட்சி ஆரம்பித்த சம்பவங்களும் நடந்தது உண்டு..
ஒவ்வொரு சம்பவங்களுக்கு பிறகும் ஒரு புதிய உத்வேகத்தோடு மீண்டு வந்த வரலாறு அஇஅதிமுகவுக்கு உண்டு.
அடிபட்டு அடிபட்டு வளர்ந்த இயக்கம்தான் அஇஅதிமுக.
-கழக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமதி @ValarmathiADMK அவர்கள்.
#AIADMK
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ள
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!
நாள்: 01.07.2026
நேரம்: காலை 10 மணி
இடம்: தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை
#AIADMK
ஆடியோ லாஞ்ச்-ல VIP, கோல்டு, சில்வர் என்று டிக்கெட் கொடுத்து அமர வைப்பது மாதிரி,
பொதுமக்களை Restrict பண்ணி, முக்கியஸ்தர்கள் என்று தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்தி மாரத்தான் நடத்தி உள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
பொதுமக்களுக்கு இது போட்டோஷூட் ன்னு தெரியாது… ப்ரோ pose கொடுக்கும் போது photobomb பண்ணிட போறாங்க ன்னு restrict பண்ணிட்டாங்களோ என்னவோ…
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்