The opposition parties have no interest in the nation's development or the future of the Youth but are only working hard to save their political future - Hon PM Thiru @narendramodi avl in Lok Sabha today.
இன்றைய தினம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி பிறந்து வாழ்ந்த அவரது இல்லத்திற்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது.
சிறு வயதிலேயே ஆன்மீகத் தேடலில் மூழ்கி, திருவண்ணாமலையில் ஞானமடைந்த பகவான் ஶ்ரீ ரமண மகரிஷியின், தன்னை அறிதலே ஆன்மீகம், இறைவனை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் எளிதில் காணலாம் என்ற மகத்தான தத்துவம் பாகுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும்.
மெய்சிலிர்க்கும் இறை அனுபவமும், சலனமற்ற மன அமைதியும் ரமண மகரிஷி இல்லத்தில் இன்று பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!
1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, பல முறை மத்திய அரசில் பசையான அமைச்சர் பதவிகள் வகித்தும், ஒரு முறை கூட எய்ம்ஸ் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு ஆண்டில் மகனும் மருமகனும் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்துள்ளனர். மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்யாமல், கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு கோபாலபுரம் குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்று செயல்படுகிறது திமுக. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் மக்களை தவிக்க விடுகிறது. நெசவாளர்களுக்கென்று ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. தன் குடும்ப நலனை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கிறது திமுக. (2/3)
இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், மாபெரும் மக்கள் கூட்டத்திற்கு நடுவே வெகு சிறப்பாக நடந்தது.
பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், ரூபாய் 10,76,000 கோடி அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 15 லட்சம் பேர் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்துள்ளார்கள். 57 லட்சம் பேர், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதி பெற்றுள்ளார்கள். உயிர் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம், பயிர் காப்பீடு திட்டம், ஓய்வூதிய திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், 2,02,000 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி திட்டம் என விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்துள்ளனர். மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ் கல்லூரி, 2,600 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு மே மாதம், மதுரை எய்ம்ஸ் முழு பயன்பாட்டுக்கு வரும். 22,000 பேருக்கு மதுரை எய்ம்ஸ் மூலம் நேரடியான மற்றும் மறைமுகமான வேலை வாய்ப்பு வரும். (1/3)
Snippet of my speech during our #EnMannEnMakkal PadaYatra in Alangudi today.
Happy to note that the Pudhukottai district has immensely benefitted from our Hon PM Thiru @narendramodi avl’s programmes for improving the economic growth of every household.
Extremely pleased to know that our Hon PM Thiru @narendramodi avl has been conferred with the prestigious Lokmanya Tilak National Award in recognition of his exceptional leadership & efforts in fostering a sense of patriotism among citizens.
This has brought joy to millions of Bharatiyas who look upto our beloved PM for his clean administration steered towards development, inculcating a sense of self-reliant India advocated by Freedom fighter Bal Gangadhar Tilak.
Massive crowd throng the venue of the En Mann En Makkal inauguration ceremony at Rameshwaram
Senior leaders of the party, alliance party leaders and lakhs of people show their presence to strengthen the hands of Shri @annamalai_k in Rameshwaram
#EnMannEnMakkal
திமுக, காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு இந்தியா மற்றும் தமிழகத்தை வளர்க்கும் எந்த எண்ணமும் இல்லை. தங்கள் மகன் மகளின் அரசியல் வளர்ச்சி மட்டுமே அவர்களின் ஒரே எண்ணமாக உள்ளது - மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள். #EnMannEnMakkal
The Nation Education Policy 2020 emphasises educating children in their Mother Tongue & for promoting regional languages in Schools as per the vision laid by our Hon PM Thiru @narendramodi avl.
The recent circular from CBSE has asked affiliated schools nationwide to consider using Indian languages as the medium of instruction till the secondary level.
On behalf of @BJP4TamilNadu, we appreciate the steps taken by Ministry of Education & Hon Education Minister Thiru @dpradhanbjp avl in replacing foreign languages with our mother tongue languages, thus making education more holistic for children.
We are sure this will usher in original creativity. We also take this opportunity to urge the Govt of TN to issue a similar directive to our schools as well.
இப்படி சொன்னீர்களே அப்புறம் எப்படி கூட்டணி வைக்க ஒப்பு கொண்டீர்கள் என்று எந்த பத்திரிகையாளரும் கேள்வி கேட்க தோன்ற வில்லையா.... இல்லை உங்களுக்கு எல்லாம் மறந்து விட்டதா