@Guru22568746@_crossfitdev மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்...கர்மா என்று ஒன்று இருந்தா இந்த மாதிரி இழப்பு இது போல் பேசற ஒரு ஒருத்தன் வாழ்க்கையிலும் நடக்கும்.
@PttvNewsX கரூர் மக்கள் என்ன சொன்னாலும் எதிர்வினை ஆற்ற மாட்டார்கள் என்கின்ற தைரியம்.. ஆனால் மனசாட்சி என்று ஒன்று உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும் உண்மை என்னவென்று...
All central agencies do years of work and research to find out a suitable site and certify it but apparently a government and minister who have no idea about airports are suddenly authorities on the site selection criteria. Ashamed that such a critical project is sacrificed for ego (all that environmental crap is just bullshit)