குருவி அளவுக்கு மூளை இருக்கிறவனுக்கு கூட தெரியும் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை வலித்தால் மட்டுமே இன்னொரு கட்சிக்கு அவர்கள் போக முடியும் இல்லையென்றால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் அவர்கள் பதவி பறிபோகும் என்று...
என்னடா டிசைன் டிசைனா கலர் கலரா ரீல் விடுறீங்க
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews
பாஜகவால் ஏன் 18% இசுலாமியர்களை சுலபமா வில்லனாக்க முடியுதுனு இப்போ புரியுது..
காசுக்கு விலைபோகுற தலைவர்கள் இந்த மாதிரி இருக்குறவரை, 18% ஓட்டு கடைசிவரை தேசிய அரசியல்ல consolidate ஆகாது இந்தியாவில்..
திமுகவை இப்படி அவதூறு பேசறதை இசுலாமியர்களே ரசிக்கல..
நாளைக்கு இன்னொரு அமைச்சர் போக்சோ கேஸ்ல மாட்டுனா நாமளாம் கைது செய்ய சொல்லி போராட்டம் பண்ணுவோம்.ஆனா இவனுங்க பாத்தியா எதிர்கட்சிய எப்படி எங்க அமைச்சர் கதற விடுறார்ன்னு பேசுவானுங்க.
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
Tamil Nadu is shining every day!
Yes ..
Every rational person in Tamil Nadu has begun to believe that an evil force is systematically deteriorating and destroying the state.
📍Vadalur Cuddalore
மயிலாடுதுறையில் ஆணவ படுகொலை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா?
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை ஒட்டியுள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பார்த்திபன்(வயது-20), வன்னியர் சமூகத்தை சேர்ந்த பிரியதர்ஷிணி (வயது -19) இருவரும் காதலித்து வந்தனர்.
இந் நிலையில் செவ்வாயன்று ஜூன் 30 காலை அதேப்பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் கூரை கொட்டகையில் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை சம்பவ இடத்தில் கஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் மேலும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்திடுக தமிழக அரசே.
#ஆணவ_கொலைக்கு_எதிரா_சட்டம்
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@VanniTamizhVCK@thirumaofficial
அதிமுக எம்எல்ஏக்களை கட்சியில் சேக்குறான்.
பிஜேபி கூட இணக்கமா இருப்போம்ங்றான்.
ஆனாலும் இந்த தற்குறி கொத்தடிமைக கேள்வியே கேக்காம உக்காந்து ஃபயர் உட்டுட்டு இருக்கானுங்க
சோத்ததான் திங்குறீங்களாடா
கலெக்டர்கள்-காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே சீரழிந்த சட்டம்-ஒழுங்கு!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும், 16 வயது பெண்ணும் காதலித்த விவகாரத்தில், வெவ்வேறு சாதிகளைச் சார்ந்த இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இளைஞரும் அந்தப் பெண்ணும் ஒரு குடிசையில் தூக்கில் தொங்கும் காட்சிகளைப் பார்த்து தமிழ்நாடே பதைபதைக்கிறது.
இந்த மர்ம மரணங்கள் குறித்து பல சந்தேகக் கேள்விகள் எழுந்திருப்பதுடன், சிங்கப்பெண் என்கிற ஸ்டிக்கர் திட்டத்தின் ஆட்சியில், +2 படிக்கும் பெண்ணின் உயிருக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுவதை உணர முடிகிறது. இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே, வீடுகளை இடிக்கும் காட்சிகளைப் பார்த்து வந்த நாம், தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில், இரு குடும்பத்தார் பிரச்சினையில் வீடுகளும் வாகனங்களும் நொறுக்கப்படும் புதிய அபாயமும் அரங்கேறியுள்ளது.
சினிமாவில் மட்டுமே வரக்கூடிய கொடூரமான வில்லத்தனக் காட்சிகளை தமிழ்நாடு நிஜத்தில் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக் கொடூரங்களும் முதலமைச்சர் ஆய்வு நடத்தும் நாளிலேயே அரங்கேறி இருப்பது சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்திருப்பதையே காட்டுகிறது. குதிரை பேரத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் சோபா மாடல் அரசின் முதலமைச்சர், தன் கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கின் மீது இனியாவது கவனம் செலுத்துவாரா?
திமுக இதைக்கூட விமர்சிக்காமல்-கேள்வி கேட்காமல் 6 மாதம் பொறுத்திருந்தால், அநியாயமாகப் பறிபோன இரண்டு உயிர்களைத் திருப்பிக் கொடுத்து விடுவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?
#TVKFails