நடிகரை பார்க்க வந்து உயிரை விட்டவர்களுக்கு அரசு வேலையா? வழக்கறிஞர் தீரன் ஆவேசம்
TVK | Tvkvijay | Karurstampede | newstamil24x7
#NewsTamilRDX#Dheeranadvocate#cmvijay
@polimernews படித்த இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு பணிக்கு தேர்வு எழுதி காத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமா மோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி. கேவலமான செயலாக இருக்கிறது @actorvijay
தென்காசி அருகே 5000 நெல்மூடைகள் தீயில் திறந்த வெளியில் எரிந்து கொண்டிருக்கிறது - சுமார் 20,000 டன்னுக்கு மேல் அரசி மூட்டைகள் நாசம். ஆனா இந்த தற்குறி தவெக நிர்வாகி அங்கே போய் ரீல்ஸ் எடுத்து போட்டு இருக்கான்..
அதில் அவன் இறங்கி வருவது
கார் வருவது
கை காட்டி ஆய்வு செய்வது போல் என விட விதமாக எடுத்து அதுக்கு சினிமா பாட்டு ஒரு கேடு..
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu
41 பேரும் உங்களை பார்க்க வந்து தான் இறந்தார்கள். ராணுவத்தில் இறக்கவில்லை. நீங்கள் அதிகாரத்தில் இருப்பதால் அரசு பணியை அலட்சிய படுத்த வேண்டாம்.
@actorvijay@CMOtamilnadu
விஜய் உலக சாதனை:
1 மணி நேர அமைச்சரவை சந்திப்பில் 436 திட்டங்களை விசாதித்து ஆலோசனை கூறியுள்ளார்.. wow.. சூர்ப்பருங்க.. செம்ம வேகம்..
ஆனா பாருங்க மக்களே 1 நிமிடத்தில் 7 திட்டங்கள் எப்படி பேச முடியும்? அந்த திட்டத்தை எடுத்து பேசவே 5 நிமிடமாவது ஆகாதா? என்னடா உருட்டு இது..
இதை அமைச்சர் வெக்கமே இல்லாமல் விஜய் முதல்வராக 436 திட்டங்களை பற்றி வெவ்வேறு துறை அமைச்சரிடம் கேட்டு ஆலோசனை கூறினார் என வந்து பேட்டி கொடுக்கிறார் எனில் நம்மை எல்லாம் பார்த்தால் இவர்களுக்கு என் நினைப்பு தெரியவில்லை..
ஒன்று நம்பும் மக்கள் முட்டாள்கள் என நினைப்பா? இல்லை நாங்களே பெரிய முட்டாள் தாங்க என்ற வெளிப்படை தன்மையா!
ஒரு 3,4 மணி நெரம் செலவிட்டு ஆலோசனை வழங்க கூட விஜய்-க்கு ஆர்வம் இல்லை என தெரிகிறது…
புதுக்கோட்டை பகுதி 16 மணி நேரம் கரண்ட் இல்லைங்க.. என புலம்பும் மக்களுக்கு இனி கரண்ட் இல்லை மொத்த நிர்வாகமும் இவர்கள் நடத்தும் இந்த ஆட்சி லட்சணத்தில் காலி தான்… காரணம் விஜய் க்கு ஆர்வமே இல்லை.. வெறும் புழ்ச்சி பெயர் போதும் அவ்வளவு தான் அவர் வேண்டியது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்று த.வெ.க. நிர்வாகிகள் செய்த காரியம்..
தட்டித்தூக்கிய போலீசார்..!
#Thoothukudi | #TVK | #Police | #Arrest | #PolimerNews