My Pokkiri Victor account is suspended, and I haven’t been able to recover it yet. 💔
Until I get my account back, I’ll be active here on VICTOR UNFILTERED.
Please follow this account and show your support. 🙏❤️
Requesting all kind-hearted people to post a supportive tweet to help this account reach more people. Your support means a lot! ❤️🫂
இந்த கொத்தடிமைங்க கவரிங் நகைகளை தங்க நகைன்னு உருண்டுட்டு பிராண்டிட்டு இருந்தானுங்க.
அடிப்படை அறிவு சிறுதும் இல்லாத இவனுங்க தான் அடுத்தவங்களை தற்குறின்னு பேசிட்டு இருக்கானுங்க.
இந்தாங்கடா அந்த கவரிங் நகைக்கடையே வீடியோ போட்ருக்காங்க. பார்த்துட்டு போயி தொங்கிடாதீங்கடா!
ஒரு பெண் சுயமா தன்னுடைய உழைப்பால் இந்த வயதில் அமைச்சரா இருந்து இந்த மக்களுக்காக வேலை பார்த்துட்டு இருந்தா இவனுங்க அவங்கள பத்தியே பேசி அவதூறு பரப்புறதையே முழு நேர வேலையா பார்த்துட்டு இருக்கானுங்க.
@TRBRajaa நீ எவ்வளவு அவதூறு பரப்பினாலும் உன்னால ஒண்ணும் கிழிக்க முடியாது. புரியுதா🥱
இவனுங்களை நாங்க பார்த்துக்குறோம். அண்ணா உங்க கிட்ட பெரிய பொறுப்பு கொடுத்திருக்கார். நீங்க அதை பாருங்க மேம். @Keerthana4VNR ❤️
சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியில் நின்று ரவுடிசம் செய்து கொண்டும், பணியில் உள்ள காவல்துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை வா, போ, ஏய் என்று ஒருமையில் பேசிய துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியில் உள்ள காவல்துறையினரை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் மீடியா முன்பு வெளிப்படையாக மிரட்டும் தொனியில் பேசிய திரு.சேகர்பாபுவின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
சட்டம் தன் கடமையை சரியாக செய்து வருகிறது.
🔔 | காவல்துறையினரை கொடூரமாக தாக்கிய சேகர்பாபு மற்றும் திமுகவினர் 🤬🤬
ஆட்சியில் இல்லாத போது காவல்துறையினர் மீது எப்படி ஒரு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்றால் ஆட்சியில் இருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்... நினைத்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.
இப்ப கூட தான் நிரபராதின்னு சொல்ல மாட்டேங்கறான் பாருங்க , இதெல்லாம் காவல் துறையால் நிரூபிக்க முடியாதுன்னு தான் சொல்றான் . இதுக்கு பேர் தான் கருணாநிதித்தனம்
அன்பில் மகேஷ் திருட்டு வழக்கு
ஒரே ஒரு #திமுக காரனுக்கு கூட அவன் பன்னது தப்புன்னு தோனாதா. பூரா பயலும், அவனுங்க யோக்கியமானவனுங்கதான்னு அவ்ளோ confident ஆ நம்புறாங்க.
#இந்தியன் படத்துல #கமல் லஞ்சம் வாங்கினு, licence குடுத்து school van accident ஆகி குழந்தைங்க இறந்து போயிடுவாங்க. இந்த திருட்டு நாய்ங்க பண்ணதும் அது மாதிரி ஒரு வேலைதான். NOC, Permission இக்கெல்லாம் அதுக்கான infrastructure இருக்கான்னு பாக்காம, பணம் வாங்கினு வேலை செஞ்சது, குழந்தைகள் பாதுகாப்பு விஷயம் ஒன்னு, ரெண்டு அவன் திருடன பணமெல்லாம் பெற்றோர் கிட்டதானே வசூல் பண்ணுவாங்க.
இவனுங்க குடும்ப குழந்தைக பாதிக்கப்படாதா, நம்மதான் ஓவரா react பண்றோமா.
Vantha 5 maasathula
E.V Velu va Singapore oda Vitta
K.N Nehru va case venam nu kenja vitta
Pala kothus ah bail poda vitta
Stalin ah kalyanathula azha vitta
Thathi ah thanjavur ku oorvalam vitta
Snake ah kovil line la nikka vitta
Anbil ipo jail ku vitta
Ne aluthamla @CMOTamilnadu 🔥🔥🤯
2016 – 2025 திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலகட்டத்தில் காணாமல் போன குழந்தைகள் - 30.09.2026 நிலவரம்
கிடைத்துள்ள விவரங்களின்படி, இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை:
ஆண் குழந்தைகள்: 323
பெண் குழந்தைகள்: 419
மொத்தம்: 742 குழந்தைகள்
🚨 | 2026 நவம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளில் ஒரே விற்பனையில் ₹1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால், மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் !
#TNTASMAC
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ₹100கோடி கட்சி நிதி வசூலித்த வழக்கில் தலைமறைவாய் இருக்கும் திமுக நிர்வாகியும் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு திமுகவில் சேர்ந்த
V.முத்துக்குமார் இவர் தான்.