Big story by @Sidprabhakar7 again. It says ED has found prima facie evidence of money transactions to several DMK Ministers as well as a few IAS officials through the documents recovered and statement given by a hawala middleman for data centre and other projects. DVAC must write to ED to get the copy of the documents and investigate the matter!
New allegations have emerged from Madhi Aval against Prabhu, the founder of Agnichiragugal.
In June, his foundation presented the Periyar Award to Udhayanidhi Stalin and the Makkalin Thalaivar Award to M.K. Stalin.
கார் வேலை செய்யும் மெக்கானிக் நண்பனின் ஆண் குழந்தைக்கு , தாய் மாமன் @CMOTamilnadu கொடுத்த தங்க மோதிரம் !
மிக்க நன்றி அண்ணா ! நிறைய குடும்பங்களை சந்தோஷத்தால் நிறைத்து இருக்கிறீர்கள் !
அவசர அவசரமாக விலைவாசி உயர்வு பற்றி அரைவேக்காட்டுப் பதிவு போட்ட Dummy Daddy அவர்களே!
காலநிலை மாற்றத்தால் உற்பத்தி குறைந்துள்ளதால், ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படும் சன்னரக அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
முதலமைச்சரின் ஆலோசனையின்படி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மாநிலம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரிசியை (தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி) உடனடியாகக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நாளை 25,000 மெட்ரிக் டன் அரிசியை அனைத்து அமுதம் அங்காடிகளுக்கும் அனுப்பி, கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விலையேற்றத்திற்கு உற்பத்திக் குறைவு ஒரு காரணமென்றால், அரசியல் காழ்ப்புணர்வுடன் செயல்படும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைப்பதும் முக்கியக் காரணம். இந்த முறைகேடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினத்தந்தி நாளிதழைச் சுட்டிக்காட்டிய Dummy Daddy அவர்களே, அதே செய்தியின் தலைப்பில் இடம்பெற்ற “எல் நினோ தாக்கத்தால் உற்பத்தி குறைவு” என்ற வரி கண்ணில் படவில்லையா? அல்லது அரசியல் காழ்ப்புணர்வு கண்ணை மறைத்துவிட்டதா?
செய்தியை முழுமையாகப் படித்திருந்தால் இந்த அரைவேக்காட்டுப் பதிவைப் போட்டிருக்க மாட்டீர்கள். அவசரத்தில் அரசியல் செய்ய நினைத்து, உங்கள் சொந்த ஆதாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்!
மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டீங்க, Sweet Uncle!
Kaveri Bridge across Trichy Kallaanai - Kondayam Road have been fully refurbished and Opening to Public service today evening.
10 Crore - 110 days of work..
What a new Transparent and efficient govt can do.. #TVKGovt 👌✌️