தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
தமிழக அரசு பள்ளி மாணவர்களை இதை விட கேவலப்படுத்த முடியாது @imrajmohan .. என்ன #மானங்கெட்ட_மாற்றம் ..
வன்மையான கண்டனங்கள் @CMOTamilnadu .. குழந்தைகள் இப்படி செய்ய வைத்து ஒரு அதிகாரத்துல இருக்கனுமா ..
@DMKITwing@TRBRajaa@Udhaystalin .. இதை திமுக கடுமையாக கண்டிக்கனும் ..
இந்த மாதிரி ஒரு நிகழ்வு திமுகவுல நடந்திருந்தா . வாடகை வாய்கள் என்னவெல்லாம் பேசியிருக்கும் ..
பார்க்கவே அருவெறுப்பா இருக்கு .. இதே மாதிரி விஜயோட குழந்தைகளை மற்ற கட்சி தலைவர்களுக்கு வாழ்க கோஷம் போட்டா ஒத்துப்பாங்களா
ஆனா ஒன்னு டா!
டம்மி பாவா CM ஆனதுக்கு அப்புறம் தான் சட்டசபைல மத்த எல்லாருமே இவ்ளோ நல்ல பேசுவாங்கனு தெரிய வருது!
பிரேமலதா பொளந்து கட்டுது!
அதிமுகல யாரும் இல்லனாலும் எவன் பேசுனாலும் செம்மயா பேசுறானுங்க!
திமுக-கு ரொம்ப easy job போல எதிர்க்கட்சியா!
#Sofamodel TVK is just fit for nothing!!!!!
2500 பணம்
காவிரி நிதி நீர் பிரச்சனை
மின்சார தட்டுப்பாடு
பயிர்கடன் முழு தள்ளுபடி
இந்த 4 கேள்வியும் இன்னைக்கு சட்டமன்றத்தில் வந்திருக்கு… எதுக்குமே துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் இல்லாத்தால் பதில் சொல்லலயாம்
அதனால வெளிய video leak ஆனா மானம் போயிடும்னு live cut பண்ணிட்டானுக...
பொட்டு மாமா 4 கேள்வியும் கேட்டதும் அரண்டு போய் உக்காந்திருக்கு😂😂
சினிமாவிலும், மேடையிலும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்; விவசாயத்தைப் போற்ற வேண்டும் என்று வாய் கிழிய வசனம் பேச வேண்டியது. ஆனால் உங்கள் ஆட்சியில் விவசாயிகளை வஞ்சித்துவிட்டீர்கள் விஜய்.
விவசாயத்தை மட்டும் விட்டுறாதீங்கயா டயலாக் வேற.
#TVKFails
மேகதாது அணைத் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் சொன்ன திருத்தத்தை முதல்வர் திரு.விஜய் ஏற்றுக்கொண்டார்!
#TNAssembly
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீடு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற குற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் முதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்