My view, Ajith if he enters politics will be more acceptable for the masses than Vijay.
The formula to succeed in TN politics, OBC consolidation under an upper caste leader, Dravidam Hindutva Tamil Desiyam voters will all accept such a leadership. This is the formula that made MGR & Jayalalitha hugely successful.
Dmk can not consolidate OBCs because, certain dominant sections are opposed to Karunanidhi & Stalin leadership because they are OBC. Their social engineering is
consolidating minorities and Dalits.
இங்க ரெண்டு நாளா எக்குதப்பான ரிவ்யூஸ் கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு தியேட்டர் போக வேண்டாம்னு தான் நெனச்சேன்.
ஆனா இப்ப படம் பார்த்ததுக்கு அப்புறம் தான் அது எல்லாமே முழுக்க முழுக்க வன்மத்தின் வெளிப்பாடுன்னு புரியுது.
சில குறைகள் இருக்கு ஆனா இங்க பலரும் பேசுற அளவுக்கு இல்ல.
இவங்க குறை சொல்லணும்னே வாய்க்கு வந்தத சொல்லிட்டு இருக்காங்க.
கமர்ஷியல் மாஸ் ஹீரோ சினிமால லாஜிக் பார்க்கக்கூடாதுனு சொல்லிட்டு, சின்ன சின்ன லாஜிக் குறை கண்டுபிடிச்சு அதை பெரிய விஷயமா பேசுறாங்க.
ஐயா... ரஜினி படத்தை அடிக்கணும்னு நேரடியா ரஜினியை அடிங்க.. எதுக்கு லோகேஷ் பேன்ஸ்னு ஒரு முகமூடி போட்டுக்கிட்டு, பாவம் லோகேஷ் இமேஜை ஏன் டேமேஜ் பண்ணிட்டு இருக்கீங்க!
லோகேஷ் இதுல சிறப்பா தான் பண்ணியிருக்கார். உடனே கைதி மாநகரம் கூட கம்பேர் பண்ணாதீங்க. (கைதி இப்ப வந்தாலும் லாஜிக் பார்த்து கழுவி ஊத்துவீங்க தான்)
மனசாட்சியோட பாரபட்சமில்லாம விமர்சனம் பண்ணுங்க. படத்தை படமா பார்க்க விடுங்க.
இப்ப எல்லாம் உங்களை நம்பி ஒரு படத்தை தியேட்டர்ல போய் பார்க்கவும் முடியல. ஒதுக்கவும் முடியல 😤
#CoolieReview
#LokeshKanagaraj
@ உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...
நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் !
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ளஇடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!
கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!
Pakistan tried attacking multiple Indian targets with drones & missiles. India neutralized all of them.
Some memes are not memes. Kudos to our army 🫡