இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெரும் அதை மட்டும் Vote போடுங்க. மே 4 அன்று பார்ப்போம் யார் கணித்தது நடந்து இருக்கு என்று ? Note: No Fan Fight or No Abusive Comments on any leaders Please.
#ArivomkadaiPoll
தல அம்மா விசுவாசி கலைஞர் பாராட்டு விழா தன்னுடைய கருத்தை திமுக எதிர்த்தவர் யாருக்குனாலும் ஒட்டு போடுங்க திமுக தவிர்த்து விட்டு திமுக தலய கட்டாயபடுத்தி வர வைச்சாங்க அதெல்லாம் மறந்துராதீங்க மக்களே ✌✌✌
#AIADMK_GovernmentLoading
கொள்கை குன்று #துணை_தத்தி உதயநிதியை வெளுத்து விட்ட பேராசிரியர்
@Kalyan1612 அவர்கள் 🔥🔥
35 வயது வரை இட ஒதுக்கீட்டை பற்றிய தத்துவார்த்த அறிவில்லாத உதயநிதி துணை முதல்வர் !
தமிழக மக��களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#திராவிடம்
தண்ணீருக்கே மக்களை அலையவிட்டதும்,
போக்குவரத்து வசதிகளைக் கூட முறையாக மேற்கொள்ளாமல் விட்டதும்,
மக்கள் மீது துளியும் இந்த விடியா ஆட்சிக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
இன்று மக்களை வாட்டிய இந்த #நீரோமன்னன்_ஸ்டாலின் தலைமையிலான #விடியா_திமுகமாடல் அரசுக்கு தக்க பதிலடியை நிச்சயம் மக்கள் தருவார்கள்.