வற்றிய வைகை அணையில் அடிமட்டத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் குடிநீருக்கு உகந்தது அல்ல....
தேனி, மதுரை கலெக்டர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அவசர அறிக்கை...
@CMOTamilnadu
பெரும்பான்மை வாக்கு மற்றும் வெற்றியாளர்களை வைத்துள்ள தவெக ஆட்சி அமைக்க கேட்டால் மறுப்பு தெரிவித்துவிட்டு, யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்க வரலாம் என்றால் நீங்கள் செய்வது என்ன? உங்கள் கடமை எது? சட்டத்தை மீறும் நபராக தான் இன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரா?
66 சதவீத மக்கள், 126 தொகுதி மக்கள் விஜய் முதலமைச்சராக வர கூடாது என்றே வாக்களித்து உள்ளனர்
அதனால் விஜய் CM ஆகாமல் என்ன நடந்தாலும் அது மக்கள் விரோதம் ஆகாது...
மக்கள் விருப்பதையே மற்றவர்கள் செய்கிறார்கள்
அண்ணே நீங்க ஆதரவு கொடுத்தா நல்லாயிருக்கும் …
நல்லாத்தான் இருக்கும் ஆனால் வாச்சாத்தியில் செங்கோட்டையன் பண்ணத நினைச்சா மனசு ரணமாகுது .
அண்ணன் அது நடந்து முப்பது வருசம் ஆச்சி இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க !