திமுக விசிக கூட்டணியில் சலசலப்பு
பட்டியலின சமூகத்துக்காக திமுக எங்க பேசுச்சு என திமுகவை கேள்வி கேட்க துடங்கிய விசிக தம்பிகள்🔥🔥
உங்களுக்கான தூய தலைவர்கள் இங்க இருக்காங்க தம்பிகளே... வருக வருக❤️🎉
நேற்று நடந்த சாதி வாரி கணக்கெடுப்பு /பஞ்சமர் நிலங்கள் மீட்கும் மாநாட்டில், என்னை நாம் தமிழர் கட்சி��ில் இணைத்துக் கொண்டேன். சீமான் அண்ணனின் 2026 ன் புரட்சிகர அரசியலில் களம் காண்போம். #semaan #NTKDemandsCasteCensus #NTKFights4SocialJustice #NTK
புதிய கல்விக்கொள்கையின் பிம் ஶ்ரீ பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு ப���்ளிக்கல்வித்துறையின் சார்பாக எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் !
பாராளுமன்றத்தில் குட்டு வெளுத்து போனதால் கும்மாளமிட்ட தமிழக எம்பிக்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் ?
பாஜகவின் ஏ டீம் திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது !
உண்மையும் நேர்மையும் இருந்தால் தகுதியும் திறமையும் தானாக உன்னை தேடி வரும் ! என்ற அண்ணன் சீமான் அவர்களின் கூற்றுக்கேற்ப எனக்கு ��ாம் தமிழர் கட்சியின் #மாநில கொள்கை பரப்புச் செயலாளர் என்ற பொறுப்பை என் மீது பெரு நம்பிக்கை கொண்டு வழங்கி இருக்கக்கூடிய அன்பிற்கினிய அண்ணன் @Seeman4TN
என் மீது நம்பிக்கைக் கொண்டு இத்தகைய பொறுப்பை அறிவித்த அன்பு அப்பா செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, எனது மனதிலிருந்து நன்றினை தெரிவித்துக் கொள்கிற���ன். உங்கள் நம்பிக்கை மற்றும் இந்த பொறுப்பின் தன்மை, ஆகியவற்றை என்றும் உணர்ந்து கட்சியின் வளர்ச்சிக்கு செயலாற்றுவேன். 🙏
நாம் தமிழர்
நானும் ஒரு கட்சியின் தலைவர் சீமானும் ஒரு கட்சியின் தலைவர் , இதுல அவரோட தனிப்பட்ட விஷயங்களை கொண்டு வந்து என்கிட்டே ஏன் கேக்கறீங்க ? ஏன் அவரை அசிங்கப்படுத்தறீங்க ? மக்கள் பிரச்சனை குறித்து பேசுங்க , கேள்வி கேளுங்க
எடப்பாடியார்
பில்கிஸ் பானுக்கு நீதி வழங்கின நீதிபதி இவர்.
உண்மை பாதிப்புக்கும், அரசியல் பழிவாங்களுக்கும் வித்தியாசம் அறிந்தவர்.
பெருமதிப்பிற்குரிய நீ���ிபதி ‘பி.வி. நாகரத���னா’
அவர்களுக்கு நன்றி!! 👏
அது என்னடா கொத்தடிமை நாயே எனக்கும் ஒரு முறை நடக்கும் ? எனக்கு 2 முறை நடத்திருக்குடா , எத்தன�� முறை நடந்தாலும் கருணாநிதி ஒரு அயோக்கியன் , ஸ்டாலின் ஒரு தத்தி , உதவாநிதி ஒரு தறுதலை பொறுக்கின்னு தான்டா சொல்லுவேன். மிஞ்சி மிஞ்சி போனா ஜெயில்ல தானடா போடப்போறீங்க , போட்டுட்டுப்போங்க , சிறையில் இருக்கணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருந்தா இருந்துட்டு போறேன். சிறையிலும் உங்க கும்பலுக்கு எதிரா தான் பிரச்சாரம் பண்ணுவேன். தனிமைச்சிறையில் வைச்சா நாலு சுவத்துக் கிட்டயும் தி மு க ஒரு தீய சக்தி . கொத்தடிமைகள் சோறு திங்காத கூட்டம்னு த��ன்டா பேசுவேன். முடிஞ்சத புடுங்கிக்குங்க
இன்று திரு. சீமான் வீட்டில் நடந்திருப்பது காவல்துறையின் அப்பட்டமான காட்டுமிராண்டித்தனமான செயல்.
ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவரின் வீட்டிற்கு���் சென்று அத்தனை ஊடகங்கள் இருக்கும்போதும் ஒருவரை அடித்து இழுத்து செல்ல முடிகிறது என்றால் இது காவல் ஆட்சியே தவிர முதல்வரின் ஆட்சி அல்ல என்று பலரும் சொல்வது உண்மையாகிறது .
காவல்துறையின் இந்த அத்துமீறலை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டிக்க வேண்டும்.
@Seeman4TN @NaamTamilarOrg