அண்டர் டீலிங் வெச்சுக்கிட்டு
கமிஷன் தான் அடிக்குறாங்க.
தி.மு.க சேர்மன் மீது அடுக்கடுக்காக
புகார் தெரிவித்த சங்கரன்கோவில்
நகர் மன்ற தி.மு.க கவுன்சிலர்.!
எந்த கொம்பனாலும்
குறை சொல்ல
முடியாத திராவிட ஆட்சி இது தான் போல...
தமிழ்நாட்டுல தினமும் கொலை பாலியல் வன்கொடுமை நடக்குதுடா சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதுடா...
அப்படிங்களா..?? ஹிந்தியை திணிக்குறாங்களா..?? ஹிந்தி படிச்சா பானிபூரி தாங்க விக்கணும்...!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்சு வாசலில் மின்சாரம் தாக்கி இறந்தா 5 லட்சம்!
திருச்செந்தூர் கோவிலில் 100ரூ தரிசன கட்டண வரிசையில் மூச்சு திணறி இறந்தா #அல்வா ?
கனிவான அப்பாவு முன்பு கருணாநிதியை பற்றி சொன்னது. தமிழகத்தில் ஜாதியை வளர்த்தவர் கருணாநிதி. இந்த வயதில் கருணாநிதிக்கு இந்த சின்ன புத்தி வரலாமா என்று கேட்ட வரலாறு.
இவர் இன்று பரம்பரை கொத்தடிமைகளில் ஒருவராக..
@sunnewstamil அதே கோவையில் தானே அல் உம்மா தீவிரவாதி பாஷா வுக்கு இறுதி மரியாதை னு பெரிய கூட்டம் சேர்ந்தது.?
மத மாற்ற பிரச்சாரத்தை நட்பு முறையில் கண்டித்த ஒரு ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பற்றி இவர்கள் இது வரை கண்டித்து பார்த்ததுண்டா?
மதம் என பிரிந்தது, மசால் வடை தின்னது னு காமெடி ?
இந்தி கட்டாயமில்லாத தேசிய கல்விக் கொள்கை 2020க்கு ஆதரவு தெரிவிப்போம்..!
நீங்கள் ஆதரவளிக்க https://t.co/uUxqkcJFNZ என்ற இணையதளத்திற்கு சென்று கையெழுத்திடுங்கள்..!
#சமக்கல்வி_எங்கள்உரிமை#EqualEducationOurRight
ரம்ஜானுக்கு 100 முறை வாழ்த்து சொல்வோம்…
வயிறு எரியட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது சிறுபிள்ளைத்தனமானது..
இவரது கட்சியில் உள்ள இந்துக்களுக்கும் உணர்வு உண்டு என்ற இவர் நினைத்து இருந்தால் இந்துக்களை சீண்டி பார்க்க தயங்குவாரா..?
இஸ்லாமிய கிறித்துவ பண்டிகைகளுக்கு முதல்வரும் துணை முதல்வரும் வாழ்த்து சொல்வது புதியது இல்லை.
உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் 90 சதவீதம் இந்துக்களின் ஓட்டு வாங்கி ஜெயித்து எம்எல்ஏவாகி துணை முதலமைச்சராக பதவி வகிக்கிறார். ஆனால் இந்துக்களையும் இந்து திருவிழாக்களையும் கேவலமாக நினைப்பது யாரையோ அவமதிப்பது இல்லை. தன்னை தேர்ந்தெடுத்த இந்துக்களை இழிவுபடுத்துவது என்பதை அவர் உணர வேண்டும்.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்று மேடையில் தான் கிறிஸ்துவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொன்னார். தற்போது ரம்ஜான் இப்தார் விருந்தில் கலந்து கொண்டு ரம்ஜானுக்கு நான் நூறு முறை வாழ்த்து சொல்வேன் என்று பேசியிருக்கிறார்.
இத்தகைய அகம்பாவமான பேச்சு சிறுபான்மையினரை கிளுகிளுக்க செய்யலாம். அதனால் இந்துக்கள் யாரும் இதுபோன்ற செயலை விமர்சிப்பதில்லை.
ஆனால் இவரது கட்சியில் உள்ள இந்துக்களுக்கும் உணர்வு உண்டு என்ற இவர் நினைத்து இருந்தால் இந்துக்களை சீண்டி பார்க்க தயங்குவார்.
கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை சீண்டி பார்த்தால் அந்த மதத்தினர் திமுகவில் இருந்தாலும் பொறுத்துக்கொள்ளவார்களா? அந்த உணர்வு திமுகவில் உள்ள இந்துக்களுக்கும் வேண்டும். அதுதான் சுயமரியாதை. அதனை இழந்தவர்களை உலகம் மதிப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்...
@Udhaystalin@arivalayam
#TamilNadu | #Ramadan | #DeputyCM | #UdhayanidhiStalin | #DMK | #Hindus | #HinduMunnani |
CBSE பாடத்திட்டத்தில் ஹிந்தி இருப்பதால் தான் என் மகள் நடத்தும் பள்ளிகளை போன்ற தனியார் பள்ளிகளில் ஹிந்தி இருக்கு - CM ஸ்டாலின்
CBSE பாடத்திட்டத்தில் தான் தனியார் பள்ளி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. State boardல் கூட நடத்தலாம்- @HRajaBJP
👊👊
@annamalai_k@ikkmurugan