பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மினி ஊட்டியாக மாறிய கோவில்பட்டி. கடந்த 125 ஆண்டுகளில் கோவில்பட்டி வானிலை- கடந்து வந்த பாதை. கடந்த 4 ஆண்டுகளாக அதிகரிக்கும் மழை பொழிவு. பல்வேறு தகவல்களுடன் இன்றைய கோவில்பட்டி குறித்து விரிவான தகவல்கள் #kovilpatti
Click : https://t.co/aKfIs2n8Gn
Here we go!!! Season 08 is commencing on July 5, and the intro song for Season 08 is releasing tomorrow.@SVK_Haashi @Tobirama_svk @hatakesvk @svkkisame
இளைஞர்களே…
அடுத்த 18 மாதங்களில் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் உங்களுக்காக உருவாகிறது.
உங்களது திறனும் அர்ப்பணிப்புணர்வும் அரசு நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட பங்களிக்க வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
Happy Birthday, dear brother @RahulGandhi!
Your dedication to the people of our country will take you to great heights. Wishing you a year of continued progress and success.
This is the marks card of Anitha, a Dalit girl from Tamil Nadu's Ariyalur district who got 1176/1200 (98%) in her 12th standard but committed suicide after her fight against NEET failed after the Supreme Court dismissed her pleas.
Today, when you see candidates who failed in Physics and Chemistry score 705/720 in NEET, you realise how unfair and one-sided the system is. Anitha is a martyr in this fight. Read her story below (1/4)
மாணவச் செல்வங்களே...
உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு!
எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்!
நமது #DravidianModel அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும்! இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்!
@Anbil_Mahesh
2009 எங்கம்மாக்கு கற்பபை ஆபரேசன்,
2024 எங்கப்பாவுக்கு 2 கண் ஆபரேசன்னு 1,50,000
நாங்க கடன் வாங்குற சூழ்நிலைக்கு போறப்ப,
நான் இருக்கும் போது நீங்க ஏன் கஷ்டப்படனும்னு #கலைஞர்_காப்பீட்டு_திட்டத்த கொண்டு வந்து எங்க கஷ்டத்த போக்குனவர் எங்களுக்கு அரசன் தான் ☀️❤️🖤💙
#DMK4INDIA#DMK