தயவுசெய்து இன்ஸ்டா பார்த்து நடிகர் சொல்வதை அப்படியே நம்பாமல் கொஞ்சம் உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.. உங்கள் அறிவை பயன்படுத்தி அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்ன்னு கெஞ்சி கேட்டுக்குறேன்...
🤦ELCOT, SIPCOT, SIDCO- னு பல உருவாக்கி, இன்னைக்கு மத்த மாநிலங்கள் மாதிரி இல்லாம, தமிழ்நாடு most industrialized மாநிலமாக கலைஞர் தான் காரணம்.
நாட்டின் முதன் IT பாலிசி உருவாக்கினது அவர் ஆட்சில தான்.
MGR ஆட்சிக்கு வரத்துக்கு முன்னயே அவ்ளோ செய்துருக்கார் கலைஞர���.
MGR ஆட்சில அவர் CM office கூட வராம, ராமாவரம் தோட்டத்தல உட்கார்ந்துட்டு, மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்யாம, வறுமை கோட்டுக்கு கீழ உள்ளவங்க நிலைமை மாறாம வச்சிருந்தார்.
அந்த ஆட்சிய தான் திருப்பி கொண்டு வரேன்னு விஜய் உருட்டுறாப்ல.
ஆனா மனசாட்சியே இல்ல கலைஞர் செய்தது myth-னு உருட்டுறிங்க.
ஜெயாவ பத்தி இப்படி பேச தைரியம் இருக்கா.
Bonus: இந்தியாவில் போலியோ நோயை 1983ல் ஒழித்த முதல் மாநிலம் தமிழ் நாடு. அதுக்கு அவர் எடுத்த முயற்சிகள் பத்தி படிச்சி பாருங்க தம்பி.
இந்தியா 2019ல தான் போலியோ முற்றிலும் ஒழிக்க பட்ட நாடானது.
நாம literally சுதந்திரமா, நிமிர்ந்து நடமாடவே கலைஞர் தான் காரணம்.
https://t.co/pdAK1YsipM
ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை.
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை.
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்திற்கு ஒன்றுமில்லை.
ஒரு பிரபஞ்சம் போவதால்
எனக்கு ஒன்றுமில்லை.
~ ஆனந்த் ~
வட இந்திய தேர்தல்களில் தமிழகத்திலிருந்து அன்ரிசர்வ் பெட்டில நின்னுட்டு போனாங்க, தமிழ்நாட்டு தேர்தலில் நம்மாட்கள் விமானத்துல வந்து ஓட்டு போட்டாங்க ,
வளர்ச்சி என்பது ��துதான்.
#திராவிடம் 🔥🔥🔥
Person of the Interest.
Favourite Web Series. ஜோனதன் நோலனின் அற்புதமான உழைப்பு.
The Machine, Good Samaritan என இரண்டு தனித்த சர்வ வல்லமை கொண்ட Artificial Intelligence (AI)க்குள் நடக்கும் போர். Political War.
தன் மக்களை எந்த ஆபத்தும், நிகழ்வதற்கு முன்பும், நெருங்குவத��்கு முன்பும் தடுத்துவிட வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தோடு வடிவமைக்கப்பட்டது The Machine.
தனக்கு உரு கொடுத்து, தன்னை உழைத்து உருவாக்கிய தந்தையைக் (Harold Finch) காப்பாற்ற எத்தனை வழிமுறைகள் இருக்கின்றன, (Number of Possibilities), என்னென்ன செய்ய முடியும் என நானோ நொடிக்குள் அதற்கான அத்தனை சாத்தியங்களையும் ஆராயும். அந்த உழைப்பும், பதற்றமும் வரையறுக்க முடியாத ஒன்று. திரை வரலாற்றில் AI கதாபாத்திர வடிவமைப்பில் The Machine ன் உருவாக்கம் அபாரமானது.
~
மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட SIR பணிகள்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு திமுகவிற்கு எதிரான உளவியல் போரைத் தொடங்கிய தவெக.
தவெகவை எதிர்கொள்ள இளைஞர், மகளிர் அணியை முடுக்கி விட்டு தொடர் மாநாடுகள்.
தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்க பூத் கமிட்டி முகவர்களை தயார்படுத்தியது.
கடைசி ந��ரத்தில் கூட்டணியில் விட்டு வெளியேற முயன்ற காங்கிரசை தடுத்து நிறுத்தியது.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகுதிகளால் கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு.
அதிமுகவில் இணைய இருந்த தேமுதிகவை அள்ளிப்போட்டு கூட்டணியில் இணைத்தது.
தேமுதிக தொகுதி எண்ணிக்கையால் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு.
கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை பிரச்னை, தொகுதிகளைக் கண்டறிவதில் ஏ��்பட்ட குழப்பம்.
சீட்டே வேண்டாம் என ஒது��்கிய மநீம கமல்ஹாசனை சாமாதானப்படுத்தியது.
தீவிர பிரச்சாரத்திற்கு நடுவில் சிபிஎஸ்இ இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.
தொகுதி மறுவரையறையை நிராகரித்து தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது.
மல்லிகார்ஜூன கார்கே, டி கே சிவக்குமார், தேஜஸ்வி யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் என இந்தியாவின் முக்கிய முகங்களை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தது.
வெற்றிக்கான அத்தனை சாத்தியங்களையும் வாய்ப���புகளையும் ஒன்றைக் கூட சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைத்து, கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி, கூட்டணி கட்சித் தலைவர்களோடு தொடர்ந்து உரையாடி, ஓய்வெடுக்காமல், களத்தில் நின்று, போராடி தலைவனாக வென்றிருக்கிறார் மு க ஸ்டாலின்.
ஓய்வறியா உழைப்பில் கலைஞரை மிஞ்சுகிறார்
மு க ஸ்டாலின்.
The Machine.
பூச்சாண்டி எல்லாம் இல்ல
உண்மையிலேயே பிஜேபி உள்ள வந்திரும்
திமுக கூட்டணிக்கு இல்லாத ஓட்டு பிஜேபிக்கான ஓட்டு
100 வருடமாக போராடி பெற்ற உரிமையை ஒரே ஆட்சியில் போய்விடும்