துப்புரவு பணியாளர்கள் என்கிட்ட uniform வாங்கி தர முடியுமா safty gloves வாங்கி தர முடியுமானு கேட்குறாங்க எல்லாமே பழசானனால மாநாகராட்சியில கேட்காம .. Delivery boysக்கு கேட்காம AC அறை வச்சு குடுத்த இந்த அரசாங்கம் துப்புரவு பணியாளர்கள மட்டும் ஏன் கண்டுக்காமயே இருக்கு💔
இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஷரத்து: 121 :
பாராளுமன்றத்தில் கலந்துரையாடலுக்கான கட்டுப்பாடு .-
உச்சநீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியோ அல்லது உயர்நீதிமன்றத்தின் எந்தவொரு நீதிபதியும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு விவாதமும் பாராளுமன்றத்தில் நடைபெறாது.
1) Character கிடையாது , ஒன்னும் கிடையாது நடந்தே போடா..
2) இந்த முகத்த எல்லாம் காசு கொடுத்து பாக்கணுமா ..
3) TV anchor எல்லாம் என்னப்பா பன்ன போறீங்க சினிமா போயி..
The Rest Is History 💥🔥😎
@rajinikanth 💥 @actorvijay 💥 @Siva_Kartikeyan 💥❤️
கதாபாத்திர பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் முகங்கள்
*அம்மையப்ப முதலியார்
*அருமை நாயகம்
*ரங்கன் வாத்தியார்
*எம்டன்
*நம்பி ணே
*மினி
*சந்திரமெளலி
*ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி(தில்லுமுல்லு)
*சர்க்கரை கவுண்டர்
ஹீரோ தவிர்த்து உங்களுக்கு தெரிந்த கதாபாத்திர பெயரை quote பன்னுங்க