Water supply to tank no 13852 at Parameshwarar st Velachery, Ward 177 zone13 was suddenly discontinued and morethan 25 poor families are suffering. Request @CHN_Metro_Water to kindly restore the warer supply immediately. Also request our MLA @Hassan_tnpyc to kindly intervene.
இன்று 1.1.2023 நம் பாசமிகு அண்ணன் மாண்புமிகு அமைச்சர் @Subramanian_ma மற்றும் நம் MP @ThamizhachiTh MLA @Hassan_tnpyc மற்றும் https://t.co/3ANOX4gwdT மதிப்பிற்குரிய JM Aaroon ஆகியோர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தேன்.
@rdc_south@chennaicorp@KN_NEHRU this is a predominant issue now we are facing. After storm water drains have been done successfully. Sewage water overflow & weaker drains never give a solution.
New sewage drain & adding more pumping stations will be the resolve @CHN_Metro_Water
Please see the pathetic situation at Kannabiran st, Raja st of Gandhiroad Velachery 177 ward. We are facing this issue regularly for the past 6months. Request @CHN_Metro_Water to take immediate action and resolve the issue permanently @Hassan_tnpyc@ThamizhachiTh intervention pl.
Velachery 177 ward Asst Engineer went on leave for more than 25 days. Basic works are pending and unable attend public grievances. Request commissioner to kindly allocate an AE for 177 ward immediately @GSBediIAS@Hassan_tnpyc@ThamizhachiTh@Subramanian_ma@rdc_south
Velachery, visited the new storm water drains constructed to fight perennial rains. Sad to say we are from such a learned area, many of our people have illegally barged sewage into storm water drain. For better velachery please stop it. #NammaVelachery@KN_NEHRU@chennaicorp
So..I went on a show @IndiaToday unexpectedly yesterday, and answered 3 questions in a row...of which one seems to be a bit popular today😊. Here are all 3 questions and answers, for full context
ஒட்டுமொத்த சூழலுக்கான 3 கேள்விகள் மற்றும் விடைகள் இங்கே உள்ளது
English w/ Tamil CC
நாட்டின் 75 வது சுதந்திர நாளை முன்னிட்டு வேளச்சேரி அட்வெண்ட் கிறிஸ்துவ உயர்நிலை பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன். பள்ளியின் சிறந்த மாணவிக்கு பரிசு வழங்கினேன். உடன் மு.ஜெயந்திரன் R.ரமேஷ் M. அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர் @Subramanian_ma@arivalayam
நம் நாட்டின் 75வது சுதந்திர தின நாளை முன்னிட்டு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்து நிழ்ச்சியில் அமைச்சர் @Anbil_Mahesh மேயர் @PriyarajanDMK வேளச்சேரி MLA @Hassan_tnpyc மற்றும் வட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டேன்.
இன்று வேளச்சேரி கழக முன்னோடி முன்னாள் பகுதி கழக செயலாளர் கோ.தனசேகர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. #masubramanian#TNHealthminister#DMK4TN#chennaisouthdmk
Received Export Excellence award 2019- 20 from Vice president of India Shri.Venkayya Naidu ji on behalf of our company M/s. Solara Pharma Science on 25.4.2022. Honourable State Revenue Minister KKSSR Ramachandran and Central commerce minister were also present @KKSSRR_DMK
வேளச்சேரி மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கையான துணைமின்நிலையம் அமைப்பது இன்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் மாமன்றத்தில் எடுத்து வைத்து இந்த வருடத்தில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சரிடம் உறுதி வாங்கியுள்ளார். வேளச்சேரி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
வேளச்சேரிக்கு துணை மின் நிலையம்.
250 அதிகப்படியான மின்மாற்றிகள் தேவை என்று மாண்புமிகு சபாநாயகர் @AppavuSpeaker அவர்களின் வாயிலாக மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு @V_Senthilbalaji அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அமைச்சர் இந்த நிதி ஆண்டில் தருவதாக தெரிவித்தார்.
#NammaVelachery
இன்று வேளச்சேரி 177 வது வார்டு காந்தி சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டார். நிகழ்வில் மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் @Hassan_tnpyc@rdc_south@Subramanian_ma@mkstalin@DMKITwing
இன்று நான் பாட்னாவில் 21.1 கிமீ 2 மணி 30 நிமிடத்தில் ஓடி முடித்தேன்.இதே நாளில் எனது மகன் லண்டனில் 21.1 கிமீ தூரத்தை 1 மணி 59 நிமிடங்களில் ஓடி முடித்துள்ளார்.என் பேரன் இவ்வாரத்திற்கான “PLAYER OF THE WEEK” சான்றிதழை நேற்று பெற்றுள்ளான்.”LIKE FATHER,LIKE SON AND ALSO LIKE GRANDSON”
கழகத்தலைவர் தளபதி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு வேளச்சேரி 179வது வட்டத்தில் இளைஞர் அணிசார்பில் கண்பரிசோதனை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் @Hassan_tnpyc சு.சேகர் பி.மணிமாறன் மற்றும் பலர்கலந்து கொண்டன���் @Subramanian_ma @DMKITwing @179_dmk