கள்ளிக்காட்டுக்கு
இதிகாசம் படைத்து,
தண்ணீருக்கு
தேசம் அமைத்து,
தமிழாற்று
படையாற்றி,
மூன்றாம்
உலகப்போரை
உன் எழுத்துக்களால்
நிறுத்தி வைத்து
கற்காலத்திலேயே
முப்பாலையும்
எழுதிவென்ற
திருவள்ளுவரை
தற்காலத்திற்கு
கரம்பிடித்து
வலம் வரும்
கவிப்பேரரசரே
வைரமுத்துவே
நீவிர் வாழ்க
இசையை விட
உன் வார்த்தைகள்
இமயமாயிருப்பதால்
இருமாப்பு
கொள்கிறார்கள்!!
நீ உயரத்தில்
இருப்பதாலே
குப்புறத்தள்ள
நினைக்கிறார்கள்!
உன்னை
ஒழிக்க நினைத்தவர்கள்
ஒதுங்கி நிற்க!
கரம்பற்றியவர்கள்
கலங்கரை விளக்கானார்கள்!!
கருவாச்சிக்கு
காவியம் வடித்து
எத்தனை நடிகர்களை சாமானியர்கள் போல அறிமுகம் செய்கிறார் அண்ணாமலை. அத்தனையும் வேசம். தமிழ்நாட்டு அரசியல் வேடதாரிகள் வசம் செல்ல வைக்கப்படுகிறது. Including திமுக
வெளிப்படையாக பேர அரசியலை வேறு மாதிரியாக முன்னெடுக்கும் திருமாவளவன்? எல்லாப் பக்கமும் நின்று பந்து போட்டு வைப்பது ஏனென்று புரியவில்லை? நமக்கு உண்மை தெரியும்!
சமீபத்தில் தனது மனைவியை இழந்து வாடும் விருதுநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் அண்ணன் நாகராசன் அவர்களை அருப்புக்கோட்டை இல்லத்தில் தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் அண்ணன் க.விநாயகமூர்த்தி அவர்களோடு நானும் சென்று இரங்கலை தெரிவித்தோம்.