#Ratsasan படம் பார்த்தேன் கடைசிவரை சீட்டின் நுனியில் இருந்து பார்க்கும் படம் சஸ்பென்ஸ் அன்ட் திரில்லர் கதை சூப்பராக உள்ளது. முண்டாசுபட்டி இயக்குனரின் படைப்பா என்று பிரம்மிக்க வைக்கிறது. Climaxல வரும் அந்த நுணுக்கமான மொட்டை எனும் வார்த்தையின் அனுகுமுறை சூப்பர்
@vishnuuvishal