நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
#BethlehemKudumbaUnit - SEP 4 👏
👌, படத்துக்கு செம்ம ரெஸ்பான்ஸ் வந்துட்ருக்கு பட் நான் தமிழ் வெர்ஷன் கண்டிப்பாக வரும் னு வெயிட் பண்ணிட்ருந்தேன்.. இப்போ அது நடந்துருச்சி.
👏, படத்தோட தமிழ் டப் வெர்ஷன் வர செப்டம்பர் 4 ம் தேதி தியேட்டரில் வரப்போது.. கண்டிப்பாக தமிழகத்தில் சம்பவம் பண்ணும்.
#Yaah's Tamil fluency 🔥:
"Vanakkam. I don't know what to say for this love.
En Rathathil Rathamana, Apdi sollalamn nu nenaicha ~ #MGR sollitaru
Enna Vazhavaitha Deivangale, Apdi sollalam na ~ Thalaivar #Rajinkanth sir sollitaru
En Nenjil Kudi irukum ~ #ThalapathyVijay CM sir sollitaru
Ennai Thathedutha Tamil makkale nu solla mudiyma❓
"ஆன்லைனில் பதிவு செய்து மது வாங்குவது போல் ரேஷனிலும் திட்டம் வேண்டும்.."
ஆன்லைனில் பதிவு செய்யும் முறை வந்தால் அரிசி, ஆயிலை வைத்துக்கொண்டு இல்லையென போலி தட்டுப்பாடு ஒழிக்கப்படும் - செளமியா
#TNAssembly | #SowmiyaAnbumani | #RationShop | #TASMAC | #PolimerNews
சௌம்யா அன்புமணி ஒரு புதிய கண்டுபிடிப்பு. இவர் ஏன் இதற்கு முன்பு அரசியலுக்கு வரவில்லை என்று தெரியவில்லை.
Very unassuming.
Very easy going .
Always well prepared. Confident....and.....
Absolutely Serious!
ஒவ்வொரு முறை இவர் சட்டசபையில் எழுந்து பேசும் போதும் பல கருத்துக்கள் வெளி வருகின்றன. முழுக்க முழுக்க தயார் செய்து கொண்டு வருகிறார்.
இவருக்கு முன்னால், திமுக அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட சோபிப்பதில்லை.
இவர் அளவுக்குக் கருத்துச்செறிவு அங்கு யாருக்கும் இல்லை.
சௌம்யா அன்புமணி பேசுவதை நோட்ஸ் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டிக் அடித்து நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு சிறப்பாக குறிப்புகள் கொடுக்கிறார்.
தன்னுடைய தர்மபுரி மட்டுமல்ல.... கடலூரில் தொடங்கி தர்மபுரி வரை உள்ள பல்வேறு ஊர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார். சென்னை பற்றிப் பேசுகிறார்.
30 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர்கள் இந்தத் அடிப்படைத் தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இவர் பாமகவின் தலைவர் என்றால் தேமுதிகவுக்கும் ஒரு பெண் தலைவர் இருக்கிறார். இவரும் முதல் முறை எம்எல்ஏ தான். கொஞ்ச காலமாக அரசியலில் இருக்கிறார். அவையில் இருவரும் எழும்போதே eloquent ஆகத் தெரிகிறார்கள். தன்னம்பிக்கை மிளிர்கிறது.
இவர்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது இவ்வளவு கருத்துச்செறிவு இருப்பதில்லை. டிராமா தான் அதிகம் இருக்கிறது.
விஜய் கட்சி எம்எல்ஏக்கள் சௌமியா அன்புமணியை குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாணியை பின்பற்றுவது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
சௌம்யா அன்புமணி போன்றவர்களைத்தான் அண்ணாமலையின் இயக்கம் தற்போது உருவாக்கி வருகிறது. 2031-ல் அந்த இயக்கத்தில் இருந்து பயிற்சி பெற்ற எம்எல்ஏக்கள் ஒரு சிலரை சட்டசபையில் நாம் பார்க்கலாம்.
234 உறுப்பினர்களும் சௌம்யா அன்புமணியைப் போன்றவை நேர்மையாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தால் தமிழ்நாடு எங்கோ போயிருக்கும்.
(Unassuming = தனது நற்பண்பு, முக்கியத்துவம் முதலியவை மக்கள் கவனத்தை ஈர்ப்பதை விரும்பாத. தன்னடக்கமுள்ள. தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒரு தலைவி
வாழ்க வளமுடன்
உங்களைப் போல் உள்ளவர்களால் சிறந்த தமிழகம் உருவாக வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்கட்டும்
தமிழ்நாட்டில் போதுமான மழை பெய்யுது.. ஆனா அதெல்லாம் வீணா கடல்ல கலக்குது.. மழை நீரை சேமித்து தமிழ்நாட்டின் நீர் பிரச்னையை போக்குவது எப்படி? தெளிவாக எடுத்து சொன்ன சௌமியா அன்புமணி..!
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #TVKGovt | #MLA | #SpeakerJCDPrabhakar | #OPS | #DMK | #Rajmohan | #TNAssemblyUpdates | #OPS | #PolimerNews
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும்
கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்
ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!
மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.
தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
இயற்கை வென்றது - கபிணி அணையிலிருந்து 10000 கன அடி தண்ணீர் திறப்பு: கிருஷ்ணராஜ சாகர்
அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும்!
கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.
கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.
காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது. இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.
எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழ்கத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
Years of First Look, First Poster, First song, Song by you in the Album, Audio Launch, Kutty stories ( That I still listen to ), Trailer , twitter fan fights about every record to that final FDFS moment. I will always cherish every single film through my childhood and Adulthood. Thank you for entertaining us, bringing us Joy, inspiring us and now Leading us. Time to celebrate our Thalapathy, our Honorable CM, our Jananayagan today ❤️🧿 We will all make this count 🙌🏼🙌🏼 ( Me a decade ago at Villivakam )
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் நம்ம கே.பாக்கியராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரன் வெற்றி..!
#Chennai | #Cheran | #Election | #PolimerNews
#AnbeDiana
ஜாதி தான் முக்கியம்னு நினைக்கிற தெலுங்கு பேசுற ரோஜா, ஆங்கிலோ இந்தியன் பொண்ணான ரம்யாவை லவ் பன்றார் அவருடைய மகனான ஹீரோ பாரி. அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்தாங்களா இல்லையான்னு நடக்குற கலாட்டாக்களும் தான் கதைக்களம்.
@PariElavazaghan ஜமா படத்துக்கும் இதுக்கும் அவ்ளோ பெரிய மாற்றம். ஆளே மாறி நிக்கிறாப்ல. ஜாலில காலி பண்ணா, எமோசனாலும் மனுசன் கலக்குறாப்ல.
@RamyaRanganathn ஹீரோயினா சரியான அடித்தளம், நான் டான்ஸ்ல மட்டுமில்ல நடிப்புலயும் அடிச்சு ஆடுவேன்னு காட்டிட்டாங்க.
@Chetan_k_a சேத்தன் தான் படத்தோட மிகப்பெரிய பில்லர்னு சொல்லலாம். கடைசியா கொஞ்சம் டெட்டாரான கேரக்டர்ல தான் பாத்துருப்போம். ஆனா இதுல அப்படியே வேற மாதிரி சம்பவம் 🔥
@AravindhrajaG பரிதாபங்கள் கோபி குடுக்குற கவுண்டர், ரியாக்சன் எல்லாமே செம்ம. அது நல்லா ஒர்க் ஆயிருக்கு அவருக்கு.
அம்மாவா ரோஜா கறார் லேடியா கச்சிதம். இத்தனை வருசத்துக்கு பிறகு நல்ல கம்பேக்.
பரத்சங்கர் பின்னணி இசை கதைக்கு தேவையான அளவில் இருக்கு. பாடல்கள் படத்தோடு நல்லா ஒட்ட, மனசுலயும் ஒட்டுற மாதிரி இன்னும் சிறப்பா இருந்திருக்கலாம்.
பாரி இளவழகனின் திரைக்கதை செம்மையா எழுதி இருக்காப்ல.
முதல் பாதியில் கதை செட்டில் ஆக அதிகம் கூட இல்ல கொஞ்சம் நிமிடங்கள் தான் பிடிக்குது. ஆனா அதுக்கு அப்புறம் வர்ற காமெடி எல்லாம் சும்மா அதகளம்.
பல வசனங்கள் நம்மை அறியாமலே சிரிக்க வச்சுரும். கோபி பார்ல பேசுற சீன் உட்பட பல சீன்கள் இருக்கு. அதுவும் interval சீன்ல அவரோட ரியாக்சனே 😂
அதோட தொடங்குற இரண்டாம் பாதியில் கொஞ்சம் எமோஷனல் டச் குடுத்து முழுக்க முழுக்க சிரிக்க வைக்கிறாங்க. அதுவும் கடைசி 45 நிமிஷம் Non Stop சிரிப்பு சரவெடி தான்.
சேத்தன் கேரக்டர் வச்சு பண்ற அலப்பறை நம்ம வயிறையே பதம் பாக்குது. கோபி கேரக்டர் அடிக்கிற டிவிஸ்ட் ஒன்னு இருக்கும் 😂
காமெடி மட்டும் இல்லாம கூடவே ஒரு வலுவான கருத்தையும் நச்சுன்னு அப்போ அப்போ நமக்கு உரைக்கிற மாதிரி சொல்லுது.
அதையும் கருத்து ஊசி போடுறேன்னு இல்லாம ரசிக்கிற மாதிரி சொன்னது தான் பாரி ஸ்டைல்.
என்னடா குறையே இல்லையான்னா இருக்கு. Starting ல இருக்க லைட்டான ஸ்லோ, எமோஷனல் டச் இன்னும் கொஞ்சம் அழுத்தமா குடுத்து இருக்கலாம், சில கேரக்டர்களை இன்னும் யூஸ் பண்ணிருக்கலாம்
மத்தபடி பெருசா எதுவும் எனக்கு படல.
ஏன்னா கதையோட ஓட்டத்துல உங்களுக்கு பெருசா எதுவும் தெரியாது.
குடும்பத்தோட நீங்க ரசிச்சு, வயிறு குலுங்க சிரிச்சு, குடுத்த காசுக்கு யப்பா ஹேப்பி மாமே-ன்னு வரனுமா...
அதுக்கு இந்த படம் ஒர்த்து மாமே ✌️
தொடர்ந்து இன்னும் சில விஷயங்களை தனி. தனியா பேசுவோம் 🙌
அதுக்கு முன்னாடி நாளைக்கு தியேட்டர்ல படம் ரிலீஸ்...
கட்டாயம் மறக்காம திரையில் குடும்பத்தோடு பாருங்க மக்கா ✌️
இது ஒரு கோரிக்கையாவும் கூட வைக்கிறேன், நமக்கு பிடிச்ச ஜமா எனும் அற்புதமான படத்தின் படைப்பாளியின் வெற்றிக்காக 🙏
ஏன்னா இந்த படமும் உங்களை ஏமாத்தாது, நாமளும் நல்ல படைப்பாளியின் நம்பிக்கையை ஏமாற்ற வேண்டாமே 🙏
My first ever gift from a producer, I'll remember it forever..
Special thanks to @VelsFilmIntl@IshariKGanesh sir for his amazing support during the journey of #GattaKusthi2 ❤️
Eternally grateful!