யார் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்வதை விட.. நல்லது யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம்
அதில் சொல்ல வரும் கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்வோம் பிடித்திருந்தால்..☺️👍
The tense eye contact when the real boss walks in. 😳 Seeing my orange cat holding a bar of soap over a tiger cub while mom looms in the background is absolute cinematic comedy! 🐾
If your cat had a face-off with a tiger, who’s winning? 🐱
விண்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்க வைத்த காட்சி! SpaceX Dragon விண்கலத்தின் ஜன்னல் வழியே தெரிந்த பூமியின் தோற்றத்துடன், ஓரியன் நட்சத்திரக் கூட்டம் உதிக்கும் அற்புதக் காட்சியையும் நாசா வீரர் அனில் மேனன் பகிர்ந்துள்ளார்.
#AnilMenon | #Space | #Orion | @astro_anil