காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பார்வையிட்டார் முதல்வர் ஜோசப் விஜய்.
திமுக கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைக்கவே ஐந்து ஆண்டுகள் ஆகும் போல இவருக்கு 🤣😂
பொதுமக்கள் அவங்களா வர்றாங்க, நாங்க கூட்டிட்டு வரலனு சொல்லிட்டு இருக்கும் போதே
கீழ வேன்ல இருந்து இறங்குற வீடியோ ஓடிட்டு இருக்கு 😂
இதென்னடா டள்பதிக்கு வந்த சோதனை.?
தி.மு.கவினர் கொடுப்பதற்காக வைத்திருந்த லட்டை தட்டோடு எடுத்துச் சென்ற காவல்துறையினர்…
புதுக்கோட்டையில் நாளை புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கவுள்ள நிலையில், இரண்டு திட்டங்களும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை எனக் கூறி தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கிய போது பறிமுதல் செய்த காவல்துறையினர்
#Pudukottai | #DMK | #Laddu | #Police | #PolimerNews