அண்ணன் விஜய்க்கு காலம் கனியட்டும்!
சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நாளைய தலைமுறைகளிடம் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அண்ணன் @actorvijay அவர்கள் அனைவரின் மனங்களிலும் மிக உயர்ந்த இடத்தை பிடித்துவிட்டார். அவரது நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.