RT போட்டு reply போடும் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்..
Follow Back செய்யப்படும், DM திறக்கப்படும்..
நானெல்லாம் May 4 க்கு அப்றமே இனிமேல் என்னோட circle அ நான் educate பண்ணியே தீருவேன்னு கெளம்பிட்டேன். நல்லா ரிசல்ட்டும் இருக்கு.
சும்மா என்ன ஏதுன்னே தெரியாம மாற்றம் வேணும்னு விசிலடிச்ச பலபேர், இப்ப சொன்னா புரிஞ்சுக்குறாங்க.
பெண்கள் கிட்ட
1. பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு
2. வேலைவாய்ப்புகள்ல பெண்களுக்கான 30சதவீத இட ஒதுக்கீடு.
இது ரெண்டுமே கூட தெரியாம அட ஆமால்ல னு இப்பதான் தெரிஞ்சுக்குறாங்க
2. பசங்ககிட்ட
எதுவுமே பண்ணலனு சொல்வானுங்க, அப்டியா அப்றம் ஏன் அந்த வட.மா பசங்க நம்ம ஊர்ல வந்து வேல பாக்றாங்க? சும்மா போய் கேளு அவங்ககிட்டனு சொன்னாலே போதும்.
தமிழ்நாடுனா என்ன திராவிட கட்சிகளோட ஆட்சி எப்டி இருக்கும்னு தெரிஞ்சுக்குறானுங்க.
கழகத்தை மீட்டெடுப்போம் இந்த மாதிரி நல்ல திட்டங்களின் வாயிலாக..
@arivalayam@mkstalin@Office_of_Udhay@Udhaystalin
#dmk4tn #dravidianideology
தந்தை பெரியார் 🖤❤
பேரறிஞர் பெருந்தகை 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🖤❤
வீடியோ பாருங்க Goosebumps க்கு நான் உத்தரவாதம் 😊😊
தகத்தகாய சூரியன்கள்
கல்லக்குடி கலைஞர் 🙌🙌