யாரு கதறுனாலும் நமது கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.
நமது தலைவர் சொன்னது போல திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் போல..
தமிழக வெற்றிக் கழகம் இங்கு வெறுப்பு அரசியல் செய்ய வருல, மக்களுக்காக வந்திருக்கிறோம்..
போட்டி நமக்கும் இந்த மத பிளவுவாத கட்சிகளுக்கும், ஊழல் கபடதாரிகளுக்கும் மட்டும் தான் தோழர்களே 🔥
அதனால இந்த Extra Luggage பயலுங்களுக்கு Attention தராதிங்க 😂
#தமிழகவெற்றிக்கழகம்
@Tamilazhagan83 நேற்று சீமான் சொன்ன அதே லாரில அடிப்பட்டு சீமான் சாவதை சந்திப்போம் ... தனிப்பட்ட தாக்குதல் எந்த நாய் ஆரம்பித்ததோ அந்த நாய்க்கு அறிவுரை கூறவும்
“மதசார்பற்ற சமூகநீதி”
மட்டுமே தவெகவின் கருத்தியல் என்று தலைவர் தளபதி அவர்கள் கொள்கைப் பிரகடன மாநாட்டில் அறிவித்தார்.
மேலும் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எங்களுடைய அரசியல் மிக மிக எதார்த்தமானது.
தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக சாமானியர்கள் பயன் பெறும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.
அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, இருக்க இடம் போன்றவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே தலையாய கடமையாகக் கொண்டு செயல்படுவோம் என்றார்.
இதற்கிடையில் தமிழகத்தில் பெருவாரியான மக்கள் ��ற்றுக் கொண்ட திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டு கொள்கைகளுக்கும் மதிப்பளிக்கும்
வகையில் இரண்டும்
இரு கண்கள் என்றார்.
இதில் எங்கேயும் திராவிடத்தையோ, தமிழ்த் தேசியத்தையோ எங்களுடைய கருத்தியல் என்று குறிப்பிட்டு தளபதி பேசவே இல்லை.
இவை இரண்டும் எங்களின் அரசியல் என்றும் அவர் எங்கேயும் கூறவில்லை.
திராவிடத்தை முன் வைத்து வரும் கட்சிகளையும் சரி, தமிழ்த் தேசியத்தை முன்வைத்து வரும் கட்சிகளையும் சரி தமிழ்நாட்டு மக்கள் அங்கீகரித்துள்ளதே கள எதார்த்தம்.
அப்படியான மக்களின் தேர்வுகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
மதசார்பற்ற சமூகநீதி மட்டுமே கருத்தியல்.