வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும்..
ஆறுதல் சொல்லவோ வருத்தம் தெரிவிக்கவோ அல்லது இரங்கல் தெரிவிப்பது ஏற்புடையதாக இல்லை. இந்த சம்பவம் யாரால் நேர்ந்தது..?
தவெக தலைவர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் புலியூர் தோட்டத்தில் முத்தமிழன் தி.வேல்முருகன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநில , மாவட்ட , சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
@VelmuruganTVK@SMSSADIQBA23897
அரசுக்கு சொந்தமான இடங்களில் மண் எடுத்து விற்பனை செய்வதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகமே.!
உங்கள் வீட்டு சொத்துக்களை எடுத்து விற்பனை செய்தால் வேடிக்கை பார்ப்பீர்களா.?
@TPRDtCollector@VelmuruganTVK
திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் மண் திருட்டு, நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட நிர்வாகம்!
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மண் எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
@mkstalin@VelmuruganTVK@TPRDtCollector
அப்படியே மல்லாக்காக படுத்து பகல் கனவு காண்பதே வேலையாக போயிடுச்சு.!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமாம்.!
ஆடு கத்துது...,
சுயமரியாதையை இழந்து ஆட்சி அமைக்கும் பாஜக , கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்வது எந்தவிதத்திலும் ஏற்புடையது இல்லை. தனித்து வெற்றி பெற்றதாக பெருமை அடித்து என்ன செய்வது.? மக்கள் பாஜக கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.!
ED ரெய்டு, வங்கி கணக்கை முடக்குவது என ஒட்டுமொத்த பித்தலாட்டத்தையும் செய்து 241 தொகுதியில் வெற்றி பெற்றது எல்லாம் பெருமையாக பேசித்திரியும் பாஜக சங்கிகள்.!
இவை அத்தனையும் எதிர்த்து நின்று தேர்தலில் ஒற்றுமையாக களமாடிய இந்தியா கூட்டணி 234 இடங்கள் பெற்றது மகிழ்ச்சியே.!
@VelmuruganTVK
தனி மரம் தோப்பாகாது சங்கி பசங்களா , தனியா நின்னு 241 ஜெயிச்சு என்ன பிரயோஜனம் ஒன்னும் இல்ல, ஆட்சி அமைக்க அடுத்தவங்கள எதிர் பார்த்தும் கூட புத்தி வரல உங்களுக்கு.?
சாவர்க்கர் பரம்பரைக்கு அடுத்தவர் காலை பிடிப்பது என்ன புதுசா.?
@VelmuruganTVK@AnbagamKalaiDMK@djayakumaroffcl
சந்திரபாபு - நிதிஷ் இருவரின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்.!
மோடி வித்தை எல்லாம் இனி வேலைக்கு ஆகாது., தனியா நின்னு 241 வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அடுத்த காலை புடித்து தானே ஆக வேண்டும். கூட்டணியாக சேர்ந்து நின்று 231 வென்றாலும் சுயமரியாதையோடு எதிர்த்து களமாட நாங்கள் தயார்.!
உடுமலை அடுத்த அமராவதி அருகேயுள்ள சாயப்பட்டறை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பதை அனுமதிக்கும் வகையில் செயல்படும் உடுமலை வட்டாட்சியர் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@VelmuruganTVK@TPRDtCollector
கேரள மாநிலத்தில் அணை கட்ட தடுப்பதை நிறுத்த கடிதம் எழுதும் தமிழக முதல்வர் , முதலில் சொந்த மாநிலத்தில் களவாடி செல்லும் கனிம வளங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதே நலை நீடித்தால் தமிழகம் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்.
@VelmuruganTVK@mkstalin@TPRDtCollector
திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை , அமராவதி அணைக்கு செல்லும் வழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கனிமங்களை கடத்தி கேரளா மாநிலத்திற்கு எடுத்து செல்வதை தடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@VelmuruganTVK@TPRDtCollector@mkstalin
சொகுசு தியானம் செய்ய மட்டும் தமிழ்நாடு தேவை , புயலில் பாதிக்கப்பட்ட போது சாவர்க்கர் பரம்பரை ஓடி ஒளிந்து விட்டு இப்போது தியானம் செய்ய தமிழகம் வருவது எந்த விதத்தில் நியாயம்.?
@VelmuruganTVK@PMOIndia@mkstalin@EPSTamilNadu