தாராபுரம் சுற்றியுள்ள பகுதிகளில்
தொடரும் காற்றாலை விபத்துகள்.
சரியான பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் ஏற்படுகிறதா?
ஆயுட்ககாலம் முடிந்தும் பயன்பட்டில் உள்ளதா?
தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபோதும்,
எங்கள் மக்கள்,கால்நடைகள்,விவசாய நிலங்களின் பாதுகாப்பு பற்றி கவலைகொள்ளாது!
பெரும் உயிர்சேதம் ஏற்படும் முன்னர் #திருப்பூர்மாவட்ட_ஆட்சியர் அவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
பராமரிப்பு இல்லாத,ஆயுட்காலம் முடிந்த காற்றாலைகளை அப்புறப்படுத்த உத்தரவிடவேண்டுமென #தமிழகவாழ்வுரிமைக்கட்சி கேட்டுக்கொள்கிறது.
@VelmuruganTVK@TPRDtCollector
#windmill #dharapuram #rdo #tiruppurdistrict_collector
நன்றி :
படங்கள் @sunnewstamil@ThanthiTV@behindwoods
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
#பெரியார்