அருமை, "தனிமை" மிகவும் இனிமையானது, அதில் மெனமாக இருக்கும் போது!!ஆனால் ,தனிமையில் புலம்பல் மனநிலை பாதிக்கும். தனிமை ஒரு கத்தி போன்றது உடலுக்கு தேவையான பழங்களை அறுக்கலாம் இல்லை ..அந்த உடலின் உயிரையும் எடுக்கலாம்.
தனிமை ஒன்றே
உனை யாரென
உனக்கு அடையாளம்
காட்டும்...
நிசப்தங்கள் கூட
உன்னிடம் உரக்க
பேசும்...
காரிருள் சூழ்ந்தாலும்
உனை உறங்கவிடாது
உன் கனவினை நோக்கி
துரத்தும்... ✍️
#அகல்_ஒளி
அருமை, இப்படி இருக்கும் இவர் இப்படி செய்கிறார் என்றால், அனைத்து உறுப்புகளும் சரியாக இருக்கும் நாம் எப்படி செய்ய வேண்டும். அப்படி செய்யமுடியாத தற்கு காரணம் "ஊனம்" நம் மனதில் இருப்பதால்..
@realradikaa 🙏காலை வணக்கம், தங்கள் இருவரின் பிம்பம், தங்களின் கருவறையில் தோன்றினாலும் காலமெல்லாம் தங்களின் இதயத்தில் இன்புற்றிருக்கும் இளைய மகன், "ராகுலுக்கு" பிறந்த நாள் வாழ்த்துக்கள், நன்றி
தொழில் பக்தி, மட்டுமல்ல, இந்த 30 ஆண்டுகளில் எத்தனை லட்சம் பயனிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்த்திருப்பார், அதற்கு தான் அந்த வாகனத்திற்கு நன்றி செலுத்துகிறரார் அந்த நண்பர். வாழ்த்துக்கள்
அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான் அது
அவனுக்கு பொழுதுபோக்கு...
ஆனால்,
நீ எடுக்கும் அனைத்து
முடிவுகளும் உன்னுடையதாக
இருக்க வேண்டும்.,
ஏனெனில் அது உன்
வாழ்க்கை..!
காலை வணக்கம் 💐💐
@hasinimani வணக்கம் Sister, தங்களின் பெற்றோரை தாங்கள் கவனிக்கும் விதத்தை வீடியோவில் பார்த்தேன் மனம் மகிழ்ந்தது. இப்படி இருந்தால் அவர்கள் 100 ஆண்டுகள் சிறப்பாக வாழ்வார்கள் நன்றி.
என்று பிறரிடம் உள்ள
நிறைகளும்..!!
தன்னிடம் உள்ள குறைகளும்..!!
ஆராயப்படுகின்றதோ..
அன்றே.! நமது நிம்மதியும்,
மனமகிழ்ச்சியும் உறுதி
செய்யப்படுகின்றது..!!
இனிய காலை#VJ