வெறுப்பர் கூட்டத்தினர், அரக்கோணம் நிகழ்வில் #வன்னியர் சாதி, #பாமக'வை குற்றம் சாட்டினார்கள்
ஆனால், சாதியோ பாமகவோ அதற்கு காரணமில்லை என்பது உறுதியான பின்பு தவறான தகவலை தெரிவித்ததற்காக நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?
#StopHatredAgainstVanniyars
Hate Speech is Not Free Speech
வன்னியர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் ந���த்த ஒரு வெறுப்பர் கூட்டம் வேலை செய்கிறது
அவர்கள் ஏவிவிட்ட வெறுப்புக் குற்றவாளிகள் தமிழ்நாடு முழுவதும் வன்னியர்கள் மீது வன்மத்தை வீசினர்.
அண்ணல் அம்பேத்கர் போதித்த 'கற்பி, கிளர்ச்சி செய், ஒன்று சேர்' இதுதானா?
#StopHatredAgainstVanniyars
மீடியாக்கள், அரசியல்வாதிகள், போரளிகள் என ஒன்றாக சேர்ந்து எவ்வளவு வெறுப்பை இந்த இனத்தின் மீது உமிழ்ந்து அழிக்க நினைத்தாலும்
பீனிக்ஸ் பறவை போல மீண்டும் இந்த சமூகத்தை காக்க இங்கு பலர் பிறப்பார்கள்.. அழித்தே தீருவோம் என்று சொன்னவர்கள் அழிந்து போவீர்கள்.
#StopHatredAgainstVanniyars
#StopHatredAgainstVanniyars இதில் #News7Tamil தேவேந்திரன் பழனிச்சாமி என்ற நபர் முக்கியமான ஆள். தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அவரை எதிர்த்து இன்று பொதுநல விரும்பிகள் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.
#StopHatredAgainstVanniyars
வன்னியர்கள் மீதான வெறுப்பை நிறுத்து...
அரக்கோணம் சம்பவத்தில் இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் கெட்ட நோக்கத்தில் பொய்களை பரப்பிய @timesofindia அருண் ராம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
வன்னியர்கள் மீதான வெறுப்பை நிறுத்து.
தருமபுரியில் ஒரு தற்செயல் குழு வன்முறையை, அதுவும் ஒரே ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாத நிகழ்வை - இந்தியாவின் மாபெரும் சாதிக்கலவரமாக சித்தரித்தார்கள்.
#StopHatredAgainstVanniyars
Hate Speech is Not Free Speech
#StopHatredAgainstVanniyars வன்னியர் சமூகத்தின் இழப்புகளை என்றுமே எந்த ஊடகங்களும், ஊடக நெறியாளார்களும் வெளி காட்டியதில்லை. கடைசியாக கொல்லப்பட்ட தங்கை சரஸ்வதி கொலை வரை. ஏன் இந்த வன்மம்? என்று தீருமோ? வன்னியகுலக்ஷத்ரிய சமூகமே விழித்துக்கொள்.
திருமண வயதை அடையாத தருமபுரி இளவரசன் ஒரு பெண்ணை அழைத்துச் சென்றதால், பெண்ணின் தந்தை மணம் உடைந்து இறந்தே போனார்.இந்த குற்றத்தை சாதி மறுப்பு திருமணம்என கொண்டாடும் ஆழி செந்தில்நாதன் போன்றவர்கள் இந்த சமூகத்தின் சாபக்கேடுகள்.
#StopHatredAgainstVanniyars