@polimernews டேய் பாலிமர் நீ ஒருத்தனுக்கு ஆதரவு கொடுக்கிற என்றால் அவன் கண்டிப்பா பிஜேபி ஆளா இருக்கணும்....
இதுல இருந்து தெளிவா புரியுது...
Tvk ஆஸ்தான செய்தி சேனல் வேலை பாக்க ஆரம்பிச்சிட்டியே.... 😂
@polimernews வெண்ணைகளா, முதல்ல அரசு அலுவலகம்,அரசு மருத்துவமனை, அரசு துறை சார்ந்த இடங்களில் இந்நாள் முதல்வர் படத்தை வைக்க சொல்லி உத்தரவு அறிக்கை குடுங்கடா....
யாருக்கும் முன்னாள் முதல்வர் படத்தை மாற்ற இஷ்டம் இல்லை...
நீங்களா போயி ஏண்டா அசிங்கபடுறீங்க....?