சென்னையில் வடகிழக்கு பருவ மழை பாதிப்புக்களை தடுப்பது குறித்த முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டத்தில், @PKSekarbabu பேசும் போது
ராயபுரம் தவெக MLA,விஜய் தாமு
போரடிக்குது என்று கூறியதாக செய்திகளை பலர் வெளியிட்டுள்ளனர்
தமிழ்நாடு அரசு சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்த பின்னர் நடக்கும் இந்த முதல் கூட்டத்தில் மொத்தம் 9 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்
இந்த கூட்டத்தில் அமர்ந்துகொண்டு தான் விஜய் தாமு போரடிக்குது என்று கூறியுள்ளார்
எப்படி !?
தினந்தோறும் நூற்றுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்துவார் போல MLA விஜய் தாமு
சென்னை மாநகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளை அப்படியே விரல் நுனியில்
வைத்திருப்பவருக்கு போரடிக்கத்தானே செய்யும்
டியர் @chennaicorp@sameerangs
அடுத்த முறை நடத்தும் ஆய்வுக்கூட்டத்தில்
தவெக MLA-க்களுக்கு Bore அடிக்காமல் இருக்க, அவங்க தலைவர் நடிச்ச படத்தில் இருந்து ரெண்டு குத்து பாட்டு போட்டு விடுங்க..பாவம் டேன்ஸ் ஆடிட்டு ஜாலியாக இருக்கட்டும்
மக்களுக்காக அப்படியே உழைச்சி உழைச்சி களைத்துப் போயுள்ள அவர்களும்
கொஞ்சம் இளைப்பாற வேண்டாமா !?
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
2003 இல் இருந்து வீரமணி என்கிற பண முதலை பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பித்து வந்துள்ளான் .
போக்ஸோ சட்டத்தைப் பற்றிய புரிதலும் , அதை சரியாக கடைப்பிடித்து நடவடிக்கைகள் உறுதி செய்வதும் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை கடந்து செல்லக் கூடாது
அதில் ஊடகங்களின் பொறுப்பு மிக முக்கியமானது . பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரம் வெளியில் தெரியக் கூடாது. நேரடியாக மட்டுமல்ல , அது ஒரு யூகத்தை திணிப்பதாகவும் இருக்கக் கூடாது
அப்படி கையாளப்படுகிறதா? பல குழந்தைகளின் மீது கை காட்டப்படுகிறது . பொதுவாக இவர்களில் ஒருவர் என்ற தோணியில். அதில் கவனம் தேவை . Identity can’t be compromised. That should nt be indicative .
இதே நேரத்தில் கசிய விடப்படும் செய்திகள் வீரமணிக்கு தண்டனை பெறும் நோக்கத்தில் தான் இருக்க வேண்டும் , அரசியல் லாபம் பெறும் முயற்சி இருக்கக் கூடாது!
தவெக விரிட்சுவல் வாரியஸ் கும்பல் ஒரு குழுவில் அரசுக்கு பாஸிடிவ் நீயூஸ் என வீரமணி செய்தியை குறிப்பிடுகிறது.
பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடைபெற்று உள்ள கொடுமை , அரசுக்கு லாபம் என்ற நோக்கில் கொண்டாடப்பட்டு அதை பகிர்ந்து மகிழும் மனநிலை வரும் எனில் இணையக் கூலிப்படை எவ்வளவு கேவல அரசியலில் வந்து நிற்கிறது?
பிணத்தின் வாயில் இருந்து அரிசியை நோண்டித் திண்பதைப் போல அரசியல் விளையாட்டுக்கு கிடைத்த கருவியாக இதை அணுகாமல் ரீல்ஸ் கன்டன்டாக பார்க்காமல் குற்றவாளிகள் , குற்றவாளிகளுக்கு துணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை நோக்கியே கவனம் இருக்க வேண்டும்..
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
@Udhaystalin Even if he takes 100 days to prepare we won't see anything. This govt is not for the people. Just a fandom. He needs to deliver something so that his fans can enjoy in social media
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
கஜானா காலியா ?
நீங்க வெளியிட்ட தமிழ்நாட்டின் 2026 பட்ஜெட்டில் மொத்த செலவின மதிப்பீடு ரூ.4,72,585 கோடி.
எம்.எல்.ஏக்களுக்கு கார்,
1200 கோடியில் புதிய சட்டமன்றம்.
ஏற்கனவே முதலமைச்சர் அறை சகல வசதியோட இருக்க, மீண்டும் புதிய அறைக்கு கோடிக்கணக்குல செலவு.. கடல் பார்த்துக்கிட்டே அலுவல் நடக்கணுமாம்.
இதற்கு மட்டும் எந்த கஜானாவில் இருந்து பணம் வருகிறது.
🚨 WAKE UP, TN GOVERNMENT!
The $4 BILLION+ HD Hyundai mega shipyard painstakingly locked in under former #CMMKStalin's #DMK Government, is now being aggressively courted by Andhra Pradesh !
Tamil Nadu has already WON this race.
The project has progressed to a proposed 2.5 million GT capacity and 15,000 direct jobs. The TEFR is complete, DPR underway and the National Shipbuilding Mission has given in-principle approval.
In fact, the Union Government itself calls Thoothukudi the MOST ADVANCED of India’s five proposed shipbuilding clusters and the only one with an anchor investor onboarded all thanks to the good work of our Leader @mkstalin avargal.
Yet Andhra isn’t sitting idle !
Honourable Thiru.Nara Lokesh personally went to Korea to pitch Kakinada and AP as per this news article is offering better incentives.
Thankfully, reports suggest that even Union Government officials are pushing back against attempts to poach an investor that has already chosen Tamil Nadu.
Quite an irony!
When even Delhi seems alert to protecting an investment won for Tamil Nadu, surely the TVK Government must show greater urgency here at home.
The #DMK worked very very hard to bring HD Hyundai to #TamilNadu.
The present government must not be caught napping while someone tries to take it away !
Don't underestimate the wisdom of Honourable CM Chandrababu Naidu avargal and the sharp work of H.Min.Nara Lokesh. They work tirelessly and are closer to Delhi too !
#InvestInTN #JobsForTN
https://t.co/5fiBA71u6O
@Vasisubha1 But did you get the answer for what was asked by Senthil Balaji. Assembly is a place to speak about publics issues. A minister can't answer that and diverting the issue and you feel happy about it. Tamilnadu having such people's is a disgrace