பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110 இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு
#CMJosephVijay
After #BiggBossCommonMan i check out munniyamma profile in youtube.
Oru kavithaiya solanumna " eluthi kondirukum oru sirukathaiyin kathanayaki" apdinu solalam
Jeyamohan sujatha sirukathaiya vasikira madri Iruku avanga pechu.
Im routing muniyamma for #BiggBossTamil10
Oru high class veedu oru ooty veedu padam over.
Normalised drinking
Normalised brothel
Normalised Affair
Normalised Surrogacy
Normalised sugar daddy
Normalised male supremacy
#VAS#VishwanathAndSons
@RolexSirOnDuty Infact @Siva_Kartikeyan ah ye intha role ku potrukalam budding actor vera so atleast #Suriya padathula nadichom nu name and fame kedachurukum upcoming films ku boost ah irunthurukum 💯
Idea ilatha pasanga 🤦♂️
#VAS#BlockbusterVAS
42 வயது ஆணுக்கும்,
22 வயது பெண்ணுக்கும் ஜோடி
அந்த படம்தான் விஸ்வநாத் & சன்ஸ் தெரியுமா என்று மகள் ட்ரைலர் பார்த்து சொன்னதும்
”அய்யய்யோ இது ’அங்கிள் மேனியாவை’ குளோரிபை பண்ணும் படமா வந்திருமோ. படம் நல்லா வந்துட்டா இந்த படத்தைப் பார்த்து எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையில அங்கிள்கள்கிட்ட மாட்டிக்க போதோ” என்று சொன்னேன்.
ஆனால் படம் அப்படியில்லை என்பதை வெங்கட் அட்லூரி தன் திறமையான திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் செய்து காட்டி இருக்கிறார்.
இயக்குநர் வெங்கட் அல்லூரியின் காட்சிகள் ஏதோ ஒரு வகையில் Fresh ஆக இருக்கிறது.
கேமராவிலோ, வசனங்களிலோ, நடிகர்கள் முகபாவனையிலோ ஏதோ ஒரு வகையில் அந்த காட்சியை Fresh ஆக ஆக்கிவிடுகிறார். அதுதான் அவர் பலம் என்று நினைக்கிறேன்.
குடும்ப கதை,டிராமா டைப் படம் ஆனாலும் அதிலும் குட்டி குட்டி திருப்புமுனைகளை வைத்து சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கிறார்.
படத்தை எடுக்க போகும் முன் வெங்கட் அட்லூரி பத்து வசனங்களை செமையாக எழுதி வைத்து விடுகிறார் என்று நினைக்கிறேன்.
“ஒரு ஆண் பெண் ரிலேசன்ஷிப் எப்போ முறியும் தெரியுமா? அந்த ஆண் நினைச்சா முறியாது. அந்த பொண்ணு நினைச்சா மட்டும்தான் அது முறியும். அந்த பொண்ணு ரிலேஷன்சிப் வேணும்னு நினைக்கிற வரைக்கும் ஆணால எதுவும் செய்ய முடியாது”
இது போல
படமெங்கும் வசனங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கங்குவா ப்ரிவியூ பார்க்கும் போது நடிகர் சூர்யாவுக்கு எப்படி இருந்திருக்கும் ?
கருப்பு பார்க்கும் போது நடிகர் சூர்யாவுக்கு எப்படி இருந்திருக்கும் ?
ஒரு மாதிரி க்ரிஞ்சாக இருந்திருக்கும்.
அதே சமயம் விஸ்வநாத்& சன்ஸ் படம் முழுமையாக முதன்முறை பார்க்கும் போது அவருக்கே அவரை பிடித்திருக்கும்.
அந்த அளவுக்கு அவர் இப்படத்தில் ஸ்மார்ட்டாக, பர்சனாலிட்டியாக, டிப்ளமேட்டிக்காக வருகிறார்.
மமிதா பைஜுவும் சூர்யாவும் பேசிக் கொள்ளும் இடங்கள் எல்லாம் ரசிக்கதக்கவையாக இருக்கின்றன.
என்னளவில் நல்லதொரு எண்டர்டெயினர்.
விஸ்வநாத்& சன்ஸ் தியேட்டரில் பார்க்கலாம்.
Padama ithu oru logic aachum iruka? Ethachum sirikura madri oru comedy iruka? Periya dash mari oru hero loosu mari oru heroine. Loosu thanama oru first half kathaiku yen nu teriyama oru second half.
#VishwanathandSons