இதுவரை இடஒதுக்கீடு சலுகைக்காக போராட்டம் நடத்திருப்பிர்கள் நாங்கள் முதன் முதலாகஎங்களின்சுயமரியாதைக்காக SC பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசானை கேட்டு எங்கள் மக்கள்முன்னெடுக்கும் போராட்டம்! #RemoveUsFromScheduleCaste@CMOTamilNadu@OfficeOfOPS@AIADMKOfficial
தூத்துக்குடி மாவட்டம் பொட்டல் காடு ஊரில�� IOCLன் எரிவாயு குழாய் பதிப்பை உடனே நிறத்து வேண்டும் அந்த ஊர��� மக்கள் குழாய் பதிப்பதால் மக்கள் நோய் வரக்கூடும் அதனால் மக்கள் குரலைநீதிமன்றம் இந்த மக்களின் குரல் செவிகொடுத்து கேளுங்கள் #save_pottalkadu_fromiocl @COMTTamilNadu
@ChairmanIOCL
@ruthranranjith8 @JohnPandianTMMK@DrKrishnasamy ஒற்றுமையே நமது பலம் என் கரங்கள் கும்பிடுகிறேன் இருவரும் ஒன்று சேர்ந்தால் தான் நம்மளுக்கு கண்டிப்பாக பட்டியல் வெளியேற்றம் மற்றும் அரசானை கிடைக்கும்🙏🙏🙏🤝🤝🤝🇧🇫🇧🇫🇧🇫
இந்த நாள் மத்திய அரசு எங்களை பட்டியல் வெளியேற்றம் அறிவித்திடு மாநில அரசு எங்களக்கனா அரசானை அறிவித்திடு என் மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள் இனிமேல் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🤝🤝🤝
@ananthkesav @Sri_02offl உங்கள் தமிழ் நல்ல எழுதுறீங்க திருவள்ளுவர் பார்த்த ��ுல்லரிச்சுருவோம் நீங்க எந்த ஊரில் இருக்காங்க எந்த ஸ்கூல் படிச்சாங்க அய்யோ பாவம் இவ்வளவு அறிவாளி இருக்காங்க
@ananthkesav @Sri_02offl அப்பறம் எதற்காக உங்கள் பிள்ளைகள் ஹிந்தி படிக்க வைக்கிறங்க அரசு பள்ளியில் பிள்ளைகள் சேர்த்து இருமொழி படிக்கா சொல்லுங்கள் நான் வெளிநாட்டு வந்து ஹிந்தி மொழி எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோன் எனக்கு தான் தெரியும் ��ங்கள் திமுககட்சி உறுப்பினர்கள் கொள்ளையை அடித்து நிறைய பணமவைத்திருப்பர்கள்
@SankarGuruPT@EPSTamilNadu@Udhaystalin உங்கள் ததாத்தா ஆட்சி இருக்கையில் எத்தனை சாமனிய மக்கள் இறந்தார்கள் அப்போது உங்கள் தாத்தா அப்பா என்னா செய்து கொண்டிருந்தர் இப்போது கூட உங்கள் திராவிட அரசியல் வேலை தான் பார்க்கிறர் ஏனென்றால் எவ்வளவு மக்கள் உணவு பசியின்மை வாடிகிறர்கள் அதை பற்றி உங்களுக்கு திராணி இல்லை
@ananthkesav @Sri_02offl உங்கள் கிட்டா நேரடியா ஒரு கேள்வி கேட்கிறேன் உங்களுக்கு ஹிந்தி தெரியு���ா இல்லா உங்கள் குழந்தைகள் ஹிந்தி தெரியமா? பிறகு உங்கள் குழந்தை படிக்கும் எந்த பள்ளி ஆதரம் தேவை நான் இந்த கேள்வி கேட்டனா நீங்கள் கொடுக்கும் பதில் பிறகு சொல்லுறேன் அப்போது புரியும்
@ananthkesav @Sri_02offl நண்பா அப்போ எதற்காக உங்கள் திமுக மும்மொழி பாடத்திட்டத்தை எதிர்ப்பு தெரிவிக்கு படிக்கும் பிள்ளைகள் அல்லது அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் அதில் நியாயம் இருக்கு ஆனால் உங்கள் திமுக மக்களை அறிவோடு எதையும் சிந்திக்க விடுமாட்டாங்க இதான் திராவிட தொழில்
@geethakarthick@arivalayam@DrSenthil_MDRD ரெம்ப சரியாக சொன்னீர்கள் திராவிட கட்சி குடும்பத்தை பார்த்து நாடோ சிரிக்கு இதில் மும்மொழி பாடத்திட்டம் வேண்டாமனு திமுக கோஷம் போடுது இந்த கூத்தா எங்கே போய் சொல்லா😝😝😝
@u2V9EIlwxFZsKQW உண்மை அண்ணன் அவர்கள் சகுனி வேலை பார்க்கிறர்கள் நம் தேவேந்திர குல வேளாள���் மக்களை திசை திருப்பி விடுகிறர்கள் நம் மக்கள் இதை புரிந்து கொண்டு விழித்துக்கொள் நம்மளுடைய குறிக்கோள் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் அரசானை இதுவே நம் குறிக்கோள்🤝🤝🤝🇧🇫🇧🇫🇧🇫