#Mersal#MersalHit Blockbuster
* இலவச மருத்துவம்
* மருத்துவத்தில் நடக்கும் ஊழல்
* தெறிக்கும் வசனங்கள்
* தளபதி விஜய்யின் முப்பரிமாணம்
* நடிகர்கள் பங்களிப்பு
* மனதை மயக்கும் பாடல்கள்
* தரமான ஒளிப்பதிவு
* நேர்த்தியான திரைக்கதை
* நல்ல கதை
வெற்றி நடைப்போடுகிறது @ThenandalFilms