@UpdatesChennai IT IS IMPOSSIBLE.
If you stop all sewage water,
Then which water will flow in Cooum??
It will completely dry out.
This project will Waste People's tax money. Please spend the money on essential state development.
@swathikasarah அதனாலதான் நாங்க பொய்யை திரும்ப திரும்ப சொன்னோம். சத்தமா சொன்னோம். Social Media ஆளுங்களை வெச்சு திரும்ப திரும்ப சொல்ல வெச்சோம். தமிழ்நாடு கடன்ல இருக்குன்னு சொன்னா அதுக்கும் விசிலடிப்போம். இலவச பஸ்/சிலிண்டர் குடுப்போம்னா அதுக்கும் விசிலடிப்போம். பகுத்தறிவுன்னா என்னதுன்னு கேப்போம்
@VinodhiniUnoffl It must be really hard for you to get attacked for the principles followed by your parents / relatives.
You were on the positive side of that customs and many were on the negative side of that customs.
If you want to defend it, u can.
Ur also analysing the other side? 👍
@Venki2006@withkaran This is the correct format for propaganda...
No preaching, explaining videos will get into Genz minds...
Cc to @csamudhan & all the creative people.
@Raittuvidu TVK - க்கு EVM - ல மெஜாரிட்டி குடுத்து இருக்கலாம், ஆனா குடுக்க மாட்டோம்.
(எங்க கிட்ட வந்து நிற்கனும்)
சட்ட மன்றத்துல ஸ்டாலின் vs விஜய் -னு வர விட்டு இருக்கலாம்- ஆனா விட மாட்டோம்.
(உதயநிதி vs விஜய்-னு தான் வைப்போம். மத்த அமைச்சருங்க இல்லாம)
@csamudhan CSK சரியா விளையாடாம தோத்தா ஞாயம். ஆனா opposite team தூங்கிகிட்டே CSK பத்தி திட்டி reels போட்டே, அசால்ட்டா win பண்ணா எப்படி
The effects of insta / reels influence needs to be studied seriously. Seeing all the reels and thinking against that narrative is Hard for 99% of people
@vikatan நம்புறதுக்கும் கூட்டம் இருக்கு வாரிசு அரசியல்னு சொல்லிட்டு அடுத்து அண்ணி திரிஷாவை பெரம்பூரில் நிற்க வச்சா ஓட்டு போடுவதற்கும் கூட்டம் இருக்கு திமுக ஊழல்ல தீய சக்தி என்று சொல்லிட்டு வருமான வரி இறக்குமதி வரி கட்டாதவங்களை தூய சக்தின்னு சொன்னா அதை நம்புறதுக்கும் கூட்டம் இருக்கு...
@vikatan கரூர் மரணங்களுக்கு திமுக தான் காரணம்னு சொன்னா அத நம்பறதுக்கும் கூட்டம் இருக்கு தமிழ்நாடு கடன்ல போகுதுன்னு சொல்லிட்டு 6 சிலிண்டர் இலவசம்னு சொன்னா அத நம்பறதுக்கும் கூட்டம் இருக்கு ₹1000 வேணாம்னு சொன்னா அத நம்பறதுக்கும் கூட்டம் இருக்குது ₹2500 கொடுப்பேன்னு சொன்னா அதை...