குற்றாலம் பேரூர் கழகத்தில் எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மறைந்த கழக அவைத்தலைவர் #மதுசூதன் அவர்களுக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களின் #மனைவி விஜயலட்சுமி மறைவிற்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது @OfficeOfOPS@EPSTamilNadu@NewsJTamil
இதய தெய்வம் அம்மா அவர்களின் பெயர் தாங்கிய பல்கலை கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதை கண்டித்தும் கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கைதுநடவடிக்கை கண்டித்து எனது தலைமையில் பஸ் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினேன் @EPSTamilNadu@AIADMKITWINGOFL
பாசறை தந்த பாசத்தாய்அம்மா அவர்களின் தெய்வீக ஆசியுடன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு உள்ளாட்சித் தேர்தலை பற்றி ஆலோசனை வழங்க வந்த மாநில செயலாளர் @DrVpb அவர்களுடன் பொய் வழக்குப் போடும் திமுகவை கண்டித்து பேட்டியளித்த போது @EPSTamilNadu@OfficeOfOPS@AIADMKITWINGOFL@aiadmk
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு
விவசாயிகளின் தோழர்
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் புதுமையை ஏற்படுத்தியவர் நமது எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@AIADMKOfficial@AIADMKITWINGOFL